உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதிவாணன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரிபற்றிய (இரண்டாம்

மாறு ஆணேயிட்டான். அங்ஙனம் இட்டது கேட்டார் அஃதவன் கின் றது கண்டார். உடனே முருகனும் அதன் மீதேறி விரைந்தேகினன். Чova. ருந் திகைத்துக் காவற்சாலே விட்டுப்போயினர்.

ஐந்தாம் அத்தியாயம் முற்றிற்று

ബങ്ങ

ஆரும் அத்தியாயம்

க ர் ப் புனே வு புரவியேறிப் போன முருகனே காவலனெறியுண்டு கிடந்தகளங்குறுகி வினவியபோது பிக்குணிக்கோலம்புனேந்து விடுகடோறும் ஐயமேற்றுச்செல்லா கின்ற கரவாளனுெருவன் காவாளினெறிந்து பொள்ளெனமறைந்து போயின னென்ருர் அவ்வயின் கின்ருர், உதுகேட்ட காவலர் தலைவன் பரியினின் நிழிந்து ஆயிடை கிகழ்ந்தனவற்றை யெல்லாம் நன்னர் நோக்கிய பின்றைப்பிக் குணிக்கோலம் புனேந்து போக்தான் இவ்வழிப்போத்தன னென்பதனேயும் இவ்விவ் வில்லங்கடோறும்ஐயமேற்றன னென்பதனையும் காவலன் புலவர் வீட்டுவாயிலினிற்புழி அக்கயவன் இவ்விடம் கின்றன னென்பதனேயும் அவ னது உயரம் நிறம் தோற்றம் முதலியனவற்றையும் பற்றி ஆராய்ந்தறிந்து கொண்டனனன்றி, அத்தியோன்றன் அடிச்சுவடுகளைக்கண்டுகுறித்துக்கொண்டு பிக்குணிக்கோலப் பேய்மகன் சென்ற திசைவழிச் சில காவலரையேவி தேடுமா விடுத்துத் தான் வேலவரது இல்லத்தை நோக்கிக் கனவட்ட மிவர்ந்து கடுகிச் சென்றனன்.

முருகன் வகுத்துரைப்ப நடந்த செய்தி யனேத்தையுங் கேட்ட வேல வரும் மாயவன் மாட்டு வெறுப்பு மீக் கூர்ந்து என்னண்மேனும் மாயவனேக் காவலிற் செறிக்குதும் என்று உறுதிபூண் டெழுந்தனர்.

இடையிற் சென்ற காவலரோ பொய்ப்பிக்குனிக் கோலத்தான்றன் வேடத்தை மாற்றிவிடுவானென்பதனை மறந்தனாாய் வழிக்கட்டிரிதந்த பிக் குணிகள் யாவரையும் பற்றிக் காவலிற் செறித்தனர். இனி வேலவ முருகரிரு வரும் வேற்றுக்கோலங் கொண்டு கொய்யுளைக்கலிமா வேறித் தென்மேற் றிசையிற் சென்று திருப்பரங்குன்றத்துற்றுத் துருவத் தலைப்பட்டனர்.

- இவ்வாறிவர்கள் தேடாகிற்ப மாயவனே பரங்கிரிக்கருகிலுள்ள கூத் தி. யர் குன்றமென்னுஞ் சிற்றாரின்கண் ஒரு நாடகக் கணிகையி னில்லத்தினும் அறுக் கட்டிலிற்படுத்துக் கவலையற் முறங்குவானுயின்ை.

சிறிது நேரத்தினுளெல்லாம் ஆயிடை யோராவமெழும்பிற்று. அஃ தென்னென அக்கணிகையும் விசாரிப்பச் சென்றனள்; சென்று மாயவனைத் தேடிப்பிடிப்பான் காவலர் ஊரூாய்ப் போய் விடு விடாய்ச் சோதிக்கின்றனர். எனக் கேள்வியுற்றனள் மனங்கலங்கினள்; பெருமூச் செறிந்தனள், ஐயகோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதிவாணன்.pdf/43&oldid=656038" இலிருந்து மீள்விக்கப்பட்டது