உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக ஆட்சி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாரவெளியீட்டு அட்டை கீழ்வருமாறு அமைக்கப்படல் வேண்டும். அட்டையின் மேலே இடப்புறத்திலே வெளியீட்டின் பெயர். வலப்புறத்திலே வெளியீடு வர வேண்டிய நாள். அதற்குக் கீழே இடப்புறத்தில் ஆண்டு. அருகில் தொகுதி குறித்தல் வேண்டும். கீழே மாதம், வாரம், வாரம் என்ற மூன்று பகுதிகளாகப் பிரிக்க வேண்டும். மாதப்பிரிவிலே ஒன்றின் கீழ் ஒன்றாகப் பன்னிரு மாதங்கள்; இரு வாரப் பகுதிகளில் வலப்புறமாகப் பத்துப் பகுதிகள் இருத்தல் வேண்டும். வார வெளியீட்டு அட்டையின் மாதிரி கீழே தரப்பட்டுள்ளது.

28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/39&oldid=1111772" இலிருந்து மீள்விக்கப்பட்டது