பகுதி) - பாவலர் வி ரு ந் து 34t
சீதளமு காரவிந்தச் சீரோனேச்-சாதல்பிறப் பென்னுஞ் சமுத்திரங்க டம்மை யெளிதாக (கூடு) முன்னர்க் கடந்தானே முத்தமிழாங்-கன்னற்சா அறுண்டு களித்தானே யோதரிய வாணிமுத்தைப் பண்டுசங்கி யாசியர்தன் பாதங்கள்-கண்டு பகர்வரிய பூசைடல பண்ண மகிழ்ந்து சுகவழியின் குக்குமத்தைச் சொன்ன-பகவனப்போய்ச் சார்ந்தவிட மெல்லாஞ் சவாது மணப்பானே • *, யார்ந்தவிட மெல்லா மருள்பதித்துச்-சேர்த்தவிட மெல்லாஞ் சிவமதமா யேறத்தா, பித்தானைப் பல்லா யிரதேவர் பாடலுறம்-வல்லானே மாமதுரை வந்து மனிதர் மனத்திருக்கைப் (கoடு) போய்மடியச் செய்த புனிதன்னாற்-ருமதுரை யான தயாபானே யாதார மாறனேயு மோனமாச் சென்று முதிர்பிரம-வானந்த ரந்திரத்திற் சேர்ந்தவெங்கள் ரட்சகன யஞ்செழுத்து மந்திரத்தை யெங்கனவில் வந்துரைத்த-சுந்தானேக் (ககo) தேளம் - குளிர்ச்சி, முகாாவிக்கம் - முகமாகியதாமரை, சீயோன் - புகழுடையோன், திகந்தமுற்ற சீர் எனக்கூட்டுக. சாதல் பிறப்பு:இரண்டும் அளவிடமுடியாாைகலின் அவற்றைச் சமுத்திரங்கள் என்றனர். முன்னர் - முன்பு, முதலில், முத்தமிழ் - இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ். கன்னல் - கரும்பு. ஆணி முத்து - உயர்ந்த முத்து. பண்டு சந்நியாசிகள் தன் ... ... ... ... பகவனே' - ஈண்டுக் கூறியவா லாற்றை மணிய சிவளுர் சரித்திரத்திற் பார்க்க. -* .
கoo. குக்குமம் - இாகசியம். பகவன் - பகவான்.அளவில்லாத ஐசுவரியம், வீரி யம், புகழ், திரு, ஞானம், வைாாக்கியம் என்னும் ஆறு குணங்களை யுடையான் என்பர். சார்ந்த - சேர்ந்த பதித்து - சேர்த்து. ஏற - மிக்குப் பொருந்த தாபித் தல் - இருத்துதல், பிாதிட்டித்தல். பாடலுறும் - பாடும். வந்து - தோன்றி. மனத் திருக்கு - மனத்தின் மாறுபாடு. மடியச்செய்த - அழித்த. புனிதன் - பரிசுத்தன். ால்தாம துரையான தயாபரன் - நல்ல அழகிய தலைவஞன மேலான தயையுடை யவன். காமம் - அழகு ஆதாரம் ஆறு ஆதாரம் - உடம்பிலுள்ள விசேடமான இடம். அவை, மூலாதாரம், சுவாதிட்டாகம், மணிபூசகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை, என்னும் ஆரும். மோனம் - மெளகம். பிாமவாசங்கம் - சிவாசர்கம். ாக்திரம் - துவாரம், வெளி. ரட்சகன் - காப்பவன்.
ககo. அஞ்செழுத்து மக்திாம் - பஞ்சாகரம், ஆசிரியர், தமது பிகாவின் மாட் ப்ே பஞ்சாக உபதேசம் பெற்றிருப்பினும், ஒருநாள் துயிலுகையில் g ຂອງກົບ
சிவஞர் தமது கனவிற்முேன்றிக் தமக்குப் பஞ்சாகமோபதேசம் செய்தனர், என்று பன்முறையும் கூறுவதுண்டு. -