உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவலர் விருந்து.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ப்ாவலர் விருந்து 367




அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் பற்பல பாடை யுள்ளும் பரிவுட னுழைந்தா சாய்த்து சொற்பொருட் கார ணங்க டுகளறத் தோன்று மாறு செற்பமும் விதண்டை தானுஞ் சோாது தெளிவி ளுேடுங் **. கற்பவர் களிகூர்க், தென்றுங் கருதிடச்செய்த கோவே! (க) மன்றினில் வாண ர்ைத மலாடி புகுந்தா யேனு துன்றிற னறிவு தூய்மை SమణU செஞ்சொ றேர்ந்தோ ருன்றன மறத்த அண்டோ வுயர்வினு முயர்ந்த வண்ணு னன்றெலா முருக்கொள் சேட கிரியெனு கங்கோ மானே ! (πο)




க. பரிவு - அன்பு. தழைத்து- உட்புகுந்து. சொற்பொருட்காாணம் - சொற் களுக்குப்பொருள் அமைதியின் காரணம்; காதுக்களை யாராய்தல் என்றபடி, துகள்குற்றம். அற - நீங்க. செம்பம் - சாதன மிரண்டுள்ளதன்கண் வெல்லும் வேட்கை யுடையான் கதை. விகண்டை-தன் கோட்பாட்டை நிலைபெறுத்தாத கதை. கதை யாவது கூறுவார் பலரையுடைக்காய்ச் சங்கை யுத்தாங்களைப் பயக்குக் தொடர் மொழியின் கோவைப் பாடு, என்பது தருக்க சங்கிாகவுரை. (கருக். சங். 100) செற்பம் ஜல்பம் என்னும் வடமொழிச் சிதைவு. ஜல்பவாதம் விகண்டாவாதம் இரண்டும் கருக்கக் குற்றங்களுள் அமையும். களிகூர்ந்து - மகிழ்ச்சிமிக்கு.




கo. மன்று - சபை. மன்றினில்வாணனர் - நடராஜமூர்த்தி. வாணன் - வாழ் கன் (வாழ்பவன்). எனும் - எனினும் திறன் - சக்தி, நுவல் அரும் - சொல்ல முடியாத, செஞ்சொல் - இனிமை முதலிய பண்புகளையுடைய செவ்விய சொல். தேர்ந்தோர் - அறிக்தோர். உயர்வினும் உயர்ந்த - உயர்ச்சியைக் காட்டிலும் உயர்ந்த, அதாவது மிக உயர்ந்த என்றபடி.




ct. உயர்வினு முயர்ச்த கோளான்.” (கம். ரா.)




நன்று - நன்மை. நன்மையெல்லா மோருருக்கொண்டால்ஒத்த கோமான்




சிறந்தவன்.