236 லி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்
வேண்டும்' என்று மிகுந்த வணக்கத்துடன் கிற்றல்கண்ட தனிக் தமிழ் நாடன் இருத்தி!' என மகிழ்வுடன் பணித்தனன். வேந்தன் பணித்தாங்கு மதிவாணனு மிருந்தனன்.
உடனே கன்னிநாடனும் பொன்னிநாடனேநோக்கி ' மதிவான! முன்ன ரே தக்கையார் தஞ்சைவாணரும் அமைச்சர் வாய்மையாளரும் நீ யெம்மா விண்டை வருமாறு அழைக்கப்பட்டதன் காரணம் இன்னதென்றுரைத் திருப்பார். அன்றியுமிப்போழ்தத்து ஈண்டன் நிகழ்வுறு மவற்றினனும் அஃ தின்னதென்றுணர்ந் திருப்பையெனினும் அதனேக் குறித்து நேரேயாமுஞ் சிறிது பேசுதல் கருதி கின்னே யழைத்தனம். அஃதென்னே கொலோவெனில் எந்தம் அருந்தவச் செல்வமகள் இன்பவல்லியை கிற்குக் கனலிசான்ருய் மன வினேசெய்து கொடுப்பான் வேணவாவுடையே மாயினேம். இதன்க ைெனந்தம் அாசிக்கும் பெருவிருப்பே யுளதாமென்பதற்கு எட்டுணேயும் ஐயப்பாடில்லை. மக்கண் மனமறிந்தே வதுவை முடித்தல் வேண்டுமென்பது எந்தங் கொள்கை யாதலின் கின் மனக்கோ ளுணர்வான் விழைகின்றேம்” என்று மாறர்பெரு மான் கூருமுன்னரே மதிவாணன் ஒ! மன்னர் மன்ன! நின்றன் ஆணை யொடு முரணவுங்கிற்பலோ? யான் நின்றன் மருகனுதற்கு யானும் எனது முந்தையோரு மென்னதவஞ் செய்தனமோ? இதுகிற்க, கின் வேண்டுகோட்கி ணங்கியே கிற்கின்றேன். ஆயினும் எங்தையாரதுமதியின்றியா னென்னணமி தன் கட்டலேப் படுவது? என்ற ஆசங்கை யொன்றேயென்னுளம் கின்று உருப் பது எனலும் பெருமுத்தரையன் நுந்தையார் தஞ்சைவாணரும் இற்றை ". ஞான்றுமாலை இவ்விடம் போதுவார். அவர் தமக்கு இது முற்று முடன் பாடே யென்று விடுத்துளர்' என்ருன். 7వ శాత35 - மதிவாணன் அற்
றேல் யானுமென் மனமாா வுடன்படுகின்றேன்' என்று கூறினன்.
இவ்விருவரும் இங்ஙனம் உரையாடிக்கொண்டிருப்புழி, அந்தப் புரத்தி லுள்ள அரசன்றன் உரிமை மகளிரெல்லாம் சாளரவழியாய் மதிவாணனக் கண்ணுற்றனர். அவர்தமுள் ஒருத்தி சமது சொக்களுர் காய்ந்தெரித்த மகானே மீட்டுந் தவம்புரிந்து முன்னேயிற் காட்டின் மிக நல்லுருக்கொண்டு வந்தனன்போலும்!" என்ருள். மற்ருெருக்கி மோகினி யுருக்கொடு காரு கவனத்து இருடியரையுஞ் சுராசுராையு மயக்கியமாலே யின்று இவ்வயின் ஆண்மோகன வுருக்கொடு மங்கையரை மயக்குவான் வந்தனனேயோ?” என் ருள். இன்னுெருத்தி "அற்றன்று; சக்தஞ் சொக்கலிங்கப் பெருமானே நமது மன்னற்கு ஆண்மகவின்மை பற்றி மருகளுகப் போர்தனன்கொல்லோரி' என்ருள். வேருெருத்தி அஃதுமன்று. திருப்பாங்குன்றத்தினிதமர் செவ்: வேள் தேவசேனே யாரையும் வள்ளியம்மையையும் மணந்து கொண்டதுட னமையாது தம் இன்பவல்லியையுங் கைப்பிடித்துக் கோடற்பொருட்டே மதி:
வாணனுகப் போந்தனனம்மா' என்ருள்.