உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதிவாணன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ம தி வா ன ன் 241

மே பல்சுவை யுண்டியும் படைக்கப்பட்டன. உடனே யவ்விரு

வருங் காலத் தாழ்த்தலின்றி யுணவு கொள்ளுவான் புக்கனர். புக்குழி நிகழ்ந்த சம்பாஷணையில் இன் பவல்லியையே பற்றி யெண்ணிக் கொண்டிருந்த மதிவா ணன் அரசன்றன் வினுக்களுக்கு விடை சொல்லத் தாழ்த்தும் மீட்டும் வினவி யும், ஒன்றுகிடக்க வொன்று சொல்லியும் மயங்கினன். உதுகண்ட மன்ன வன் புன்னகை புரிந்து சிறிதுநேரம் வாளா திருந்தனன். இவ்வாறு மதிவா னன் மயங்குதற் கெய்திய காரணம் இன்னதென்றுமிகவெளிதி னுய்த்துணர் ந்து கொண்டனன்; கோடலும்ாகைத்தனன். நகைத்த வப்போதுதான் மதி வாணன் தன் மாமனுவானே நோக்கித் தாங்கள் நகையரும்புதலென் கருதி யோ?" எனவியிைனன். வினவலும் வேந்தன் ஐய மதிவான! நீ யெந்தம் மகள் இன்பவல்லியைப் பார்த்தல் வேண்டாவோ விே ரிவருவருமன்றே நெடு நாள் ஒருமித்து வாழுகர் அற்ருக துங்தையும் யானுமானம்மிருவர்க்கும் மணவினே செய்து முடித்த பின்னர் ஏதேனும் விருப்ப வேறுபாடு நிகழின் அது பலவகைத் துன்பங்கட்குமிடகுை மன்றே?" எனலும் மதிவாணன் ஒன்

னர். அக்கண

றுஞ் சொல்லாது மோனவிரத மேற்கொண்டனன். உடனே யாசனு மெழுத்து மதிவாணனக் கையிற் பற்றிக்கொண்டு அச்சோலேயினின்று மேகிவேருேரறை க்கணிறுதலும் அவர்க ளெதிரே பெரிய படமொன்று,மந்தாகை செய்வது போலத் திட்டப்பெற்றது, கின்றது. அதுகண்ட மதிவாணன் யான் கன்னி மாடத் தும்பர்க்கண்ட காரிகையே யிவள், அதற் கையப்பாடென்னே' என்று அவ்வோவியத்தருகே சேறலும் அதன்கீழ் இன்பவல்லி யென்றெழுதியிருப் பக், -

கண்டனன் களித்தனன் காத லித்தன னெண்டகு மிளகை யினித ரும்பினன் விண்டபூங் குமுதமும் வெள்கும் வாயின லுண்டன ளுவளென துளத்தை வேந்தனே! என்றனன். என்னக்கேட்ட வழுதியும் அவனே யவ்விடமே விடுத்துவிட்டுத் தான் கன்னிமாடஞ் சென்றனன். சென்றதை மதிவான ன த்திலன். இனித்தனித்து கின்ற மதிவாணன் இறைவனைப் பற்றிய வெண்ணமிலனுய்ப் பின் வருமாறு தனக்குள்ளே பேசாகின்றன். எல்லாலனு மினிமையிற் கலந்துருவாகிய பெண்ணே உன்னையா னென்னுயிர் த் தலைவியாக்கொள்ளப் போகின்றேன் என்ப தொன்றே யன்ருே என்னே யிப்போழ்தின் மகிழ்வியா நிற்பது எனினு முன்னே கேரிற்கண்டு கினது இன்சொலமுதம் பருகுவான் > விழைகின்றேன். உன்னேயான் கைப்பிடித்துக் கொண்டு உன்றன் கருங் கூத்த லில் வெள்வி மிலேயப்பெறும் பேறு இன்னும் எத்துணே ஞான்று நீட்டித்து எய்துமோ? ஒ திலகவாணுதற்கோதாய்! நீ பென்றன் ஏற்புற வணியுந் திறத் தினக் கடி கினிற் காண்பை, ஒ செவ்விதழ் வெண்பற் சிறுநகைப் பாவாய் ே விளகை புரியாகிற்பது என்னே கோக்கியே போலும்! ஒ இனி யொருகண

3].

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதிவாணன்.pdf/34&oldid=656029" இலிருந்து மீள்விக்கப்பட்டது