உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதிவாணன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ம தி வா ைன் 沙4宵

மாயவன்றன் செயல்க ளில்வாருக, கிேபந்தலைவர் சொக்கநாதர், தம் பான் முன்னரே மன்னஞலாணே தந்து அனுப்பப்பெற்ற திரிசிரபுரக் கலகச் செய்தியினேப்பற்றி யாராய்வான் புக்கனர். அங்ஙனம் புகுமுன்னர் மாயவ னேப்பற்றிக் காவலின் வைக்குமாறு ஆணையிடுதல் இன்றியமையாததாயிற்று. மாயவனே மன்னவற் குறவினன். ஆயினுமென்னே? நீதிப்பார்வையி லுறவு பார்வையு முண்டுகொல்? இல்லையாதலின் கந்தம் நீதிதவரு கின் மலச் செல் வர் சொக்காதரும் காணேத்தலைவர் வேலவர்க்கு மாயவனைக் காவலிற் செறிக்குமாறு கிருபம் வேந்தனுணையென விடுத்தனர்.

இங்ஙனம் ஆணபிறந்தது; உடனே யுணர்ந்த மாயவன் காலம்போக்க வின்றிப் புலவர் மாட்டோடி யாவற்றையுங் தனக்கு வேண்டியவாறு விரித் துாைத்து அவர் தம் மனத்தின்கண் மதிவாணனேப்பற்றி வேறுபட்ட கருத் துக் கொள்ளுமாறு செய்தனனேயன்றி, அப்புலவர்பிரானேயுத் தன்பொருட்டு உத்தரவாதியாய் கிற்குமாறும் வேண்டிக் கொண்டனன். உலகியலுனாப் பெருத உத்தமப் புலவரும் தம்மருகனுவான் மீதுள வாஞ்சைபற்றி அவன் கூற்றினேயுண்மையென் றுட்கொளிஇ ஒமென விணங்கினர். இவ்வாறு அவ ாது உதவிபெற்ற மாயவனு முடனே மறைந்தனன். அதுமுதன் மாயவனே கேடிக் கண்டுபிடித்த லரிதாய் விட்டது. முளரிமலைக்குஞ் சிராமலேக்கும் முறையே சேவகர் சென்றனர். மாயவன் நாளும் வழக்கமாய்ச் சொல்லுறு. உம் இல்லங்கடொறும், பிறருனராவண மொற்றர்கள் அவனேப் பிடிக்குமாறு அமைக்கப்பட்டனர். காந்துறை காவலருமிதன்க ஆணுக்கமொடுக் கலைப்பட்டு முயலாகின்றனர். -

இனி யிதுகிற்க, தங்கள் தலைவ குணபெற்ற ஆர் காவலருளொரு வன் போந்து மெய்ம்மொழிப் புலவரிடம் மாயவனெங்கென வினயினன். அதுகேட்ட பாவலர், எது கருதி மாயவனே தேடுகின்ருய் ' எனலும், அக்க்ாவலன் அப்பிரபுவின்மீது குற்றமேற்பட்டுளது ; அதனேக் குறித்து ஆராய்ச்சி செய்து அதற்குத்தக வொறுக்குமாறு விடுத்த வேம்பளுனேயின் வண்ணம் நந்தம் திேயந்தலைவர் சொக்கநாதர் மாயவனப்பற்றிக் காவலிற் செறிப்ப வாணேயிட்டுளர், அது பற்றி யெங்கடலைவன் என்னே யிவ்வயின் அனுப்பினன்' என்று கூறினன். - -

இஃதுணர்ந்த புலவர் முகங்கறுத்துத் தம்மிருக்கை விட்டெழிஇக் காவலனே நோக்கிக் கூறுவர் : ஏயே பேதாய்! எந்தம் மருமகன் மாயவனே நீ யாவனென்றுன்னின்ன? நன்ற நன்று கின்வாய்மொழி! இன்னெருக்ால் அங்ஙனம்கூறேல், அது பற்றித் தீவழியொழுகேல் எம் மருகனுவான் குற்ற வாளியென் றேற்படில், அப்போழ்து பார்த்துக்கோடலாம்' எனக் கேட்ட காவலன் சிறிது கைத்துச் ச்ெத்தமிழ்ப் புலவிர்! விேர் அங்கினங் கூறுத் லொழிமின். எடுத்தவுடனே மாயவன் குற்றவாளியென் றெவ்வணமேற்படும்? எல்லாவற்றையும்பற்றி யாராய்ச்சி செய்த பின்ன ரன்ருே மெய்ம்மை வெளிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதிவாணன்.pdf/40&oldid=656035" இலிருந்து மீள்விக்கப்பட்டது