உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதிவாணன்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

பேண்னே! அழேஎல் பினயே அழேஎல்! கண்ணே அழேஎல் கனியே! அழேஎல்!! எண்னே! அழேஎல் இறைவி அழே எல்!! பண்ணே அழே எல் பாவாய்! அழே எல்!! (16) . என்று வாய் விடுத்தாற்றினள். இன்னண மரற்றக்கேட்ட கோமகளது அதாங் துடித்தது ; ஆகம் நடுங்கிற்று. இது கண்டு சிலர் திகைத்து கின்றனர். அவ்வளவில் இன்பவல்லியுஞ் சிறிது தலைநிமிர்ந்து தாயினேநோக்கி என்னே! அம்மா' என்றனள். எனலும் பெருந்தேவி 'ஒன்றுமின்று' என மெல் லென மொழித்தனள். அருகினிருந்த மாதாாரெல்லாம் சிறிது துக்கத்தவிர்ந்து உபசாந்தஞ் செய்யத் தலைப்பட்டனர். அப்போழகத்து இன்பவல்லி கை யமைத்துக்கூறுவாள் : அம்மா! என்னிடத் தொருவகைவேற்றுமை நிகழா கின்றது.

அறிவொடுங்கி கின்றதுவா லருஞ்செல்வி மடைந்தவெலாம் பறிகொடுத்தார் போவமனம் பதறுமா லம்மாவோ! பறிகொடுத்தார்போலமனம் பதறுமேயானுலும் - வெறிகொளும் வண்டெனமீட்டுமிக்க மகிழ்மேவுறுமால்' (17) என்னக்கேட்டு கின் உயிறர்ப்பாங்கி இன்பவல்லியைப்பார்த்துப் புன்முறுவல் கோட்டிப் பின்வருமாறு பாடினுள் : - 'யானர் மேனிய வின்பவல் வித்தையால்! வேண வாவினின் மேவிய நன்மதி வான வீானும் வந்தன னென்றுகல் i யாண மின்னே யினிதி னடக்குமால்? (18) இதுகேட்ட கங்கையர் சிரோமணியும் இளகையரும்பினுள் அண் மையி னிருந்தவனே வரும் ஆனந்தமுற்றனர். இனி இது கிற்க.

சிற்றுண்டி கொள்வான் சென்ற வேந்தனும் வீரனும் அரண்மனையி ைெருசார்ச்சென்று கின்றனர். கிற்றலும்மங்கையரிருவர் பொற்கலங்களிற் றண்ணி ரேந்துபு கீட்டினர். அவற்றி னிரினல் அவர்களிருவரும் கால்கழி இக் கொண்டு உட்புக்கனர். புக்கவளவில் மதிவாணன் சிறிது பிரமித்து நின்றனன். அவ்வயின் எதிரே யொருசிறு வாழைச்சோலை காணப்பட்டது. வாழைகளி னிடையிடைய்ே மணங்கமழ் மலர்ச்செடிகள் நின்றன. இவை யிற்றினடுவண் ஒரழகிய யந்திரவாவி யிருந்தது. அவ்வாவியினின்றுங் தண்ணீர் மேலேயெழும் பிப் பஃறுளியாகிச் சிதறிக்கொண்டிருந்தது. இத்தகை சிறு சோலையூடே யிளக் தென்றல் இனிமையாய் விசிற்று. இவ்வாறுவிசுஅாஉங் காற்றி உாற்றின்ப் ந்கர்ந்த மதிவாணன் உடல் புளகித்து உரோமஞ் சிலிர்த்தனன். அதன்பினர் அவ்வாவியி னணித்த்ா வொரு மண்டப. மிருந்தது. அம்மண்டபத்தினுட் சென்று அரசனும் அண்ணலும் ஆவயினிருந்த ஆதனங்களின் வீற்றிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதிவாணன்.pdf/33&oldid=656028" இலிருந்து மீள்விக்கப்பட்டது