உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதிவாணன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ம தி வா ண ன் 237

மதிவாணன்றன் காட்சி அரசன துரிமை மகளிர்தம் மனத்தின்கண் இத்தகைய வெண்ணங்களை விளையா நிற்ப, நந்தத்தலைவி இன்பவல்லியின் பாங் கிமார் மனத்தின்கண் இன்னதன்மைய வெண்ணங்களை விளைத்தன வென் றதையு மொருவாறு தெரிப்பான் புகுகின்ரும். - 'ஒ! நக்தம் இன்பவல்லியே யெவ்விதத்தினும் பாக்கியவதி அவள் செய்த தவமே தவம்' என்ரு ளொரு வனிதை. இம்மதிவாணனேயும் நம்மின்பவல்லியையுக் தவிர்த்து இவ்வாறு எல்லா விதத்தினும் பொருந்திய வேறுதலேவன்றலேவியர் இவ்வுலகின்கனுள ரோ?” என்ரு ளொருமாது. இம்மதிவாணனேயுமின் பவல்லியையும் யானெங் நாளும் பிரியாது அவர்தமோடேனிருந்து அவர்க்குக் குற்றேவல் செய்து வாழப்பெறுவனேல் அதுவே யானிம்மையிற் பெறத்தக்க பெறும்பேறு' என்ரு ளொரு பாங்கி, ஐயோ! யான் இன்ப வல்லியாகப் பிறந்திருக்க லாகா தோ? பிறந்திருப்பேனேல் ஈதோ காணப்படும் இன் பக்குரிசில யடையா திருப்பேனே? என்று விம்மினு ளொருமடந்தை. இவ்வானந்த வள்ளல் என்மீது கருணைகூர்ந்து தன படங்களுளொன்றெனக் களிப்பனேல் அது கொண்டு யானுயிர் வாழ்வல்” என்ரு ளோரரிவை. ஒ! மதிவான மன்மத னே! என்னையேனே இவ்வாறு துன்புறுத்துகின் முய் ஒரு முறையேனு மென்னே நோக்கித் திரும்பிப் புன்முறுவல் புரியாயோ?" என்ரு ளொருபெது ம்பை. 'அம்மம்ம! என்செய்கோரி இவனேக் கண்டவுடன் எனக் கென்னே யோ செய்கிறதே! இன்னதென்றறிகிலெனே ' என்று மயங்குவா ளொரு பேதை. ஒ! காட்சிக்கினிய கவினுடைய கந்தருவனே யிம்மதிவாணன் !

f;

இசை நலஞ்சான்ற இன்பவல்லியும் இவற்கிடே யாயினும்- என்று எடுத்த வாக்கியத்தை முடிக்கலாற்ருது பெருமூச்செறிந்தா ளொருதெரிவை, பிறர் மனங் கவருமாற்றல் இவன் எம் முனிவர்பாற் கற்றுப் பயின்ருன் ? அம் முனிவர் தம்மை யானறிவேனேற் சிறிதுபோதுக் காமதியாது அவர் மாட்டுச் சென்று அதனேக் கற்றுணர்த்துவத்து இம்மதிவாணனே யான்கவர்ந்து கொள் ளேனே' என்றேங்கின ளொருங்கை,

இவ்வாறு இன்பவல்லியின் தோழியருட் பல்லோர் கூறிமயங்கா நிற்ப எஞ்சிய சில்லோர்,

"தாவிரி தாமரை தொலைத்த கண்ணினன்' எனவும், :தீவிரி யாம்பலிற் சிவந்த வாயினன்' எனவும், - (9) 'மந்தர மலையினை மானு மார்பினன்' எனவும், r

விங்தையுங் களித்துற வீங்கு தோளினன்' எனவும், * சுக்கா வடிவுடைச் சோதி மேனியன்’ எனவும், இந்துவும் வெளுத்தன னிவனக் கண்டன்முே? (10) எனவுங்கூறி மகிழா கின்றனர். - - - -

இதற்கிடையில் இன்பவல்லியின் உயிர்ப்பாங்கி மதிவாணனக் கண்ட வக்கணமே கடுகிச்சென்று நந்தத்தலைவியின் கன்னிமாடத்தினுட் புகூஉக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதிவாணன்.pdf/30&oldid=656025" இலிருந்து மீள்விக்கப்பட்டது