பக்கம்:தமிழ்ப்புலவர் சரித்திரம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

- 448 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாசியற்றிய [முதற் மேல், என்பது இடையிற் சேர்க்கப்பட்.. சொருகு சுவியேயா மென்பது, கம்பர். காலத் திருந்த 'வரசன் விசயாலய னென் பவனன்றிக் குலோத்துங்க ளென்பதனான் விளங்கும். இப்பாடலில் குறித்த காலத்துப் பட்ட மெய்திய வன் விசயாலயானேயா மென்பது சிலாசாதன வாராய்ச்சியினாற் பெற்றாம். இனிக் கம்பர் காலம் கால்ட்வெல் துரை வ ரை 4.மாறு கொள்ளத்தக்க தன் றென்பதுஞ் சிறிது தெளிப்பாம். கம்ரொட்டக் கத்தரது காலங்களிற் சோழ சாசனது தலைநகராக உறக்தை தஞ்சைகளே கூறப்படுவனவாமன் றி அவற்றி னின்றும் விலகி அரசனது வாசத்தா னங் காஞ்சியாயிற்றென்பது கூறப்படா மையானும் குலோத்துங்கசோழ னிரண்டாவ னிருந் தரசாண்டது காஞ்சியே 'யா தலrனும் பிறவாற்றலும் அது புரை படைத்தெ என்பது. கம்பர் ஒட்டக்கூத் தர் புகழேந்திப் புலவர் ஆகிய இம்மூவரு மொரே காலத்தினராகவே புகழோ' திப் புலவரது காலம் கி. பி. பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதியே பாமென் பது தேற்றம். இனி பாம் மேற்கூறிப் போந்த புகழேந்தியாரது வரலாற்றுள் இவருக்கும் ஒளவையாருக்குஞ் சில சம்பாஷணை கேழ்ந்தன வாக வருதவின் ஒளவையாரு மிவர் காலத்தினரேயோ வெனின் ; அற்றன்று, ஒளவையார் திரு வள்ளுவரது உடன் பிறர் தாரா தலாலும், ஒளவையாரும் திருவள்ளுவரும் கடைச்சங்கடமிருந்த காலத்திருந்தவராதலாலும், கடைச்சங்கத்தார் காலம் புகழேந்திப் புலவர் காலத்திற்குப் பன்னூற்றாண்டுகட்கு முற்பட்டதாக லாலும், இவர் காலத்திலிருந்த ஒளவை பிரசித்தி பெற்ற அந்த ஒளவையா எல்லள்; ஒளவையென்பது முதிய தவப் பெண்ணிற்கும் பேராமா தலின் அத்தகைய தவமுதியோள் யாரோடாவிலும் புகழேந்திப்புலவர் சம்பாஷித் திருக்கவேண்டு மென்க அற்றேல், ஒளவையார் அதிகமான் நெடுமானஞ்சி யென்னும் அரசனிடமிருந்து அமிழ்தமா! மானதொரு நெல்லிக்கனியைப் பெற்றுண்டமைபற்றி நெடுங்காலஞ் சீவித்திருந்தன ரெனப் புறநானூறு, சிறு பாணாற்றுப்படை, திருக்குறள் பரிமேலழகருரை முதலியன வெல்லாம் முழங்கா நிற்றாசிற் கடைச்சங்கத்தார் காலத்து: ஒளவையாரும் புகழேந்தியார் காலத்து ஒளவையாரும் ஒருவரேயெனக் கேரடசயேலா தோ வெனின்; நன்ற கூறினாய்! மக்கட்கு விதித்த நூறு வயதிலும் நெல்லிக்கனி யுண்டமையாற் சிறிது அதிகமாக வாழ்ந்திருந்தனரென்று கொள்ளல் கூடுமேயன் றிக் கி. பி. முதனுாற்றாண்டிலிருந்த ஒளவையார் கி. பி, ஈனோபா நாற்றாண்டிறுதி காறு மிருந்தனரென்று கூறப் புகுதல் பண்டிதர் குழுவிற் பழியுண்டழியும் மென் றறிக. இன்னுமிதன் விவரம் விரிப்பில் பெருகும். இவரது சமயம் சைவமென் றெரு சாரார் கூறா நிற்ப, மற்றொருசாரார். வைணவு மென்பர், இன்னொரு சாரார் இவர் அரனையும் மரியையு மொப்பு இனைக்கும் அத்துவைத சமயத்தினசெனக் கூறுவர். இவர் தமது நளவெண் பாவிற் கூறும் பாயிரத்துக் கடவுள் வாழ்த்துச் செய்யுட்களையும், காண்டா தோறும் முதற்கட் கூறும் காப்புச் செய்யுட்களையும், அவை தம்முள் திரு