உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதிவாணன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 வி. கோ. சூரியாாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

மீதுள்ள மனிதனே யுற்றுநோக்கினன். இவ்வாறு நோக்குகின்ருன் மதி வாண னென்றுணர்ந்த அம் மனிதன் மரத்தின் கொம்புகளினிடையே மறைந்தனன். இதற்கிடையில் தன் புரவி பின்செல்லத் தலைப்பட்டது. இஃ தென்னே கொலென் றயாநோக்குதல் விடுத்து முன்புறம் பார்த்தலும் இரு வர் முசலக்கையினர் முனேந்து குதிாையைத் தாளினிற்ருக்கி அதனேப் பங் கப்படுத்துவான் முயறல் கண்டனன். ஒ! இனியென் செய்வான் மதிவாணன்? நாற்புறமுஞ் சுற்றிப்பார்த்தனன். மேலே நோக்கினன். சிறிது தூரங் தன் பரிமாவினைத் திரும்பிப் பின்னே செலுத்தினன். செலுத்துழி யொருவன் வேலியொன்றினிற் காந்து நின்று எறிவேலொன்றினே விடுத்தனன். அஃ தயலே பைம்புன் மேய்ந்து நின்ற பசுவினேப் படுத்தது. இஃதறிந்த மதிவா ணன் இனி யெதுவரிலும் வருக-என்கொலிம்மாயம்! என்கொ லிம்மா யம்!-ஒ! ஒரு நொடிப்பொழுதுங் தாழேன் ” என்று சொல்லித் தன் குாக தத்தினத் தூண்டலும் அது மனுேவேகமும் இதன் கடுப்பினுக் கினேயன் றென்னுமாறு விரைந்து எதிரே கின்ற இருப்புலக்கையாளர் மீ தெழும்பித் தாவிக் குதித்தோடிவிட்டது. மதிவாணனும் ஞாயிறு மேற்றிசை மறைந்து சிறிது போதாயினபின் மதுரையில் மந்திரியார் மாளிகை வந்துற்று மாடத் தும்பர்ச் சென்று ஒர் படுக்கையறைக்குட் புகுத்து ஆண்டு விரித்துக்கிடந்த வொரு பஞ்சனேயின் மீது அம்மவோ என்று கூவிபயர்ந்து வீழ்ந்தனன்.

இரண்டாம் அத்தியாயம் முற்றிற்று

மூன்ரும் அத்தியாயம்

அர ண் மனே க் க ைமுத்தல்

உடனே சிறிது போதிற்கெல்லாம் மந்திரி வாய்மையாளர் அரண்மனையி னின்றும் போந்து மாலைக்கடன் முடித்தபின்னர் மாடத்தும்பாேகி நிலாமுற். றத்தின்கண் ஒரு பிரப்பருக்கையி னிருந்துகொண்டு, ({ மதிவாணு' என்று விளித்தனர். இதுகேட்ட மதிவாணனும் அக்கணமே பள்ளிவிட்டெழுந்து போர்து அவறருகே நின்றனன். கிறறலும் வாய்மையாளர் அவனத் தன் னெதிரே ஒாாதனத்திருத்தி, யாமிருவேமு மின்ற காலப்போழ்து பேசிக் கொண்டிருப்புழி மாயவன் போத்தனன். ஆதலின் யான் கின்னே விடுக்கு மாறு நேரிட்டது. அதன்பின் யான் விரைந்து மன்னவன் மாளிகைக்குப் போய்விட்டேன். அதஞனேயே தந்தம் பேச்சுத் தடைப்பட்டதுகாண்” என்றனர். அதற்கு மதிவாணன் யானுமவ்வாறே பெண்ணினேன்' எனக்

யோனின்று சிறிதுநேரம் முன்னரே போங்கிருக்கலாம். அரண்மனையில் யான் செய்யவேண்டியன பலவிருந்தனவாதல்பற்றி யான் சிறிது ஆண்டுத் தாழ்த்த லின்றியமையாதாயிற்று."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதிவாணன்.pdf/21&oldid=655669" இலிருந்து மீள்விக்கப்பட்டது