உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதிவாணன்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ம தி வ | ண ன் 25l.

பாவரேனும் a ன் மீதும் ஐயங்கொள்ளுவாரோ?' என்று அஞ்சித் தன் மகுே விகாரங்களை வெளிக்காட்டாது உள்ளடக்கினள்; இனி யவ்வயின் கிற்றலும் னிேதன்றென வீட்டை நோக்கி விரைந்து செல்லுமாறு அடியெடுத்து வைத் தவள் அம்மவோ கான் விாைதல்பற்றி பையப்படி னென்செய்வது? என்று சிறிது மெல்லென நடந்தனள். அப்போழ்தத்து மாயவனது கிலேமைகினேவிற்கு வரலும் எடுத்தடிவைத் தேகினள். -

இக்காடகக் கணிகையின் செயல்களை யுற்றுநோக்கிக் கொண்டிருந்த வொரு காவலன் பிறர்காணுது அவளைப் பின்பற்றிச் சென்ருன். சென்ற கணி கையோ மாயவனே யெழுப்பி மறைதி மறைதி கின்னே தேடுகின்றனர்' என்ற னள். இச்சொற்கள் செவிப்பட்டமாயவன் எழுந்தனன் புனைந்தனன் பறையர் தங்கோலம் கைப்பறை யெடுத்துக்கண கனென்றடித்துப் பொய்ப்பறையனு முடன் போத்தனன் வெளியில். எதிர்கண்டகாவலன் அவனே யயிர்த்து 'ஒ' பறையோய்! நீ யென்னுடன் போதுதி. அல்லாக்கால் கின்னேச் சிறையகஞ் செறிப்பல்' என்றனன். 'ஒ' எம்முடன் போதுதற்கென்னே? இழிகுலத் தேனையு மொருபொருட்படுத்து அழைக்கும் நூக்தங்குழுஉவிற் செல்லும் பெரும்பேறு பெற்றேன்' என்றன. னெவரையு மேமாற்று மாயவன். உடனே யவனப் பற்றிக்கொண்டு நால்வர் காவலர்கண்ணினர் மதுரை நோக்கி.

பாங்கிரி யருகர்ப் பறையர் பலர் ஒடோடி வந்து 'அண்ணு போதியேரி, அப்பா! போதியோ !! ஐயா! போதியோ!! எம் அரசே! போதியோ!" என்று தாங்கொண்டு செல்லும் பறையனே நோக்கி யழுதல்கண்டகாவலர் சிறிது மன. மிளகினாேனும் இடங்கொடுத்திலர். இவ்வாறிவர்கள் இடங் கொடுத்தலின்றி மாயவனைப்பற்றிக்கொண்டு செல்லுறாஉம் நெறிக்கட் பசு மலையருகின் எதிரே பெண்மர் குருதிபடிந்த குத்தக்கையினர் போதாக் கண்டு அவரொடும் பேசிக் கொண்டிருக்தனர். -- - அப்போழ்தத்து அவர்களுளொருவன் காவலரைநோக்கிக் கயவருட் கயவளுகிய மாயவனென்னே யிக்கோலங் கண்டனன் காண்மின்” என்று கூறித் தன்னுடலினை யவர்கட்குக் காட்டி நின்றன்; அவர்களுளின்ைெருவன் "இவனே மாயவன் குத்திய குந்தம் இது காண்டிர்" என்று சொற்றுச் செங்ர்ே தோய்ந்த குந்தமொன்று காட்டினன்; அவ்வமயத்திற் கீழ்த்திசையிற் குதிரை யேறி விரைந்து செல்லாகின்ற வொருவனேச்சுட்டி மூன்ருவன் ஒ1ஆவயிகுேடு கின்றனன் மாயவன்! ஆவயிைேடுகின்றனன் மாயவன்!! என்று கூயின்ை. இதுகேட்ட காவலரிருவர் அவனேப் பற்றுமாறு ஒடிஞர்கள், - இத ற்கிடையிற்பை நயர் கோலப்பாதகன் வடமேற்றில்ச வழியாயோடி விட்ட்னன். கண்ணுற்ற காவலரிருவரும் மாயவனைப் பின்பற்றி யோடினர்: பரியாளனைப்பற்றிய சென்ற காவலரிருவரும்போய்ப் பார்ப்புழிக் குதிரைவிரன் 'முருகனே யென்று தெளிந்து வெட்கமுற்றனரேயன்றித் தாம் போத்த செய்தி 'யையும் நடந்த செய்தியையும் முதலோடிறுதியாக முற்றும் மொழிந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதிவாணன்.pdf/44&oldid=656039" இலிருந்து மீள்விக்கப்பட்டது