உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதிவாணன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரிபாரியற்றிய (இரண்டாம்

மேனுத் தாமதியேன். கன்னியெனினுங் காதலியாதலின் உன்னேத் தொட்டு

ج-r . صحي { }

ஒருமுத்த மிடுகின்றேன் காண்” என்று கூறி அவ்வோவியத்திற் கோர் முத்த மிட்டுத் திரும்பலும் இறைவனேக் கண்டான் கலங்கினுன்; உடனே மதிவா னன்றன் செக்தாமரையெனச் சிறந்த முகமும் வெண்டாமரையென வெட்கத் தினுல் விளர்த்தது; கிமிர்ந்த தலையுந்தானே குனிந்தது; நிலமகள் தன்னே மதி வாணன் இதுகாறுங் கண்ணினே கொண்டு பார்த்தில னென்று கொண்டிருந்த கோபமுன் தணிந்தனள். மன்னவன் மாவீரவழுதியும் என்னே! மதிவான நீ யொருவகையாகக் காணப்படுகின்றனே! நின்செயலனைத்தையுங் கண்ட யாம் கழிபே ருவகைபூத்து கிற்கும்போது நீ வேறுபடக் காரணம் யாதுகொல்?” என்று தன்மருகனுவானத் தன புயங்களிற் றழிஇயினன். தழுவலுஞ் சிறிது இயற்கைப் பணிவினுலும் நானத்தினனுந் திருமிய வள்ளல் கன்னெகிரே நின்ற ஒவியத்தின் மெய்யுருவை மாடத்தும்பர்க் கண்டனன். அப்போழ்தில் தன்னருந்தேவி யின் பவல்லியுக் தன்னே யாசன் கண்ணுற்ற கிலேயினிற் கண் ணுற்றிருப்பாளோ என்ற ஐயத்தோடு கூடிய அச்சம் வெட்கமாய்த்திரிந்து வெளிப்பட்ட்து. படலும் மதிவாணன் உடல் சிலிர்த்தனன். இதுகண்டு வழு தியும் மதிவாணனப் பிடித்துக் கொண்டு மாடத்தும்பாேறினன். 'காதளுேய் கொண்டு வருந்தும் செம்மல் மதிவாணன் ஒருவேளையேறுங்காற் படிமிசை யிடறி வீழ்த்திடி னென்செய்வது? என்று கருதியே அவனேக் காவலன் கை யிற் பிடித்துச் சென்றனன்போலும்!

கண்டவக் கணத்தினே காதல் கொண்டிடா

தெண்டகு மன்பின ரெவர்கொ லாபவோ? (20)

நான்காம் அத்தியாயம் முற்றிற்று

-

ஐந்தாம் அத்தியாயம்

-

புலவர் ம. ரு கன்

மேல் மாசி விதியின்கண் வடபுறத்தில் வெண்சுதை நன்கு தீற்றிய விடொன்றுளது. அதன் வெளிப்புறத்தே சிறிதும் பெரிதுமாய தெற்றிக ளிாண்டுள. அவற்றுட்பெரிய தெற்றியிலொருவன்செந்தமிழ் நூலுங்கையுமா வுலாவுதலை யுற்று நோக்கின் அஃதோர்தமிழ்ப் புலவரது இல்லமாயிருக்கலா மென்றுன்னுதற் கிடலுண்டு. இனி யுட்புகின் ஒரு சிற்றிடைகழி யுளது. இவ் விடைகழியின் தென்பாங்க ரோாறை சிறிது செவ்வனே யலங்கரிப்பட்டிருக் 5ಣ. அவ்வறைக்குத் தவக்குறிய சாளரங்களிாண்டிருந்தன. அவையிற்றினுள் - ஒன்று மட்டுமே யென்றுக் திறந்திருக்கும். கீழ்மேன் மதில்களை யடுத்துப் பெரிய மரப்பெட்டிகள் ஏழெட்டிருந்தன. அப்பெட்டிகளின் மீது பனையோ லேச் சுவடிகள் அவிழ்ந்தன. சிலவும், கட்டியன சிலவும், மையுண்டன சிலவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதிவாணன்.pdf/35&oldid=656030" இலிருந்து மீள்விக்கப்பட்டது