உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதிவாணன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரிபற்றிய (இரண்டாம் கூறிய வண்ணங் கூறினன் போலும், அவ்வாறு கூறக்கேட்டலும் மேற்சொல் லியநால்வரும் இன்பவல்லியார் கண்வளர்ந் திருந்த மஞ்சத்தினேத் தோளினிற் கொண்டு கதுமென வெளியேறி விட்டனர்.

அந்தோ கோமகளில்லாத அக்கன்னிமாடம் வறிதே பொலி வழிந்து போயிற்று.

கண்ணில் யாக்கைகொல்? திங்களில் கங்குல்கொல்? அண்ணன் மந்திரி யற்ற வாசகொல் ? பண்ணில் பாடல்கொல்? பாரினி னல்லெழில் வண்ண மாதர் வயங்கலின் மாடமே. (25) கீழலினருமை வெயிலின்கட் சென்றக்காலே விளங்கு மாறுபோல மனேக்கு விளக்கமடவார்” என்ற மூதறிவாளர் கூற்றினுண்மை யிப்பொழு தன்றே விளங்கு வதாயிற்று. 'மனேக்குப் பாழ் வாணுதலை யின்மை” என்ற தலுண்மையை யாவரே மறப்பார்? மகளிர்மனேக்கு விளக்கம் மட்டி லேயோ? மகளிரே மனக்குச்செல்வம்; மகளிரே மனேக்கு அணிகலம்; மகளிரே மனேக்கு மங்களம்; மகளிரே மனேக்குக் காவல்; மகளிரே மனேக்கு மலர்; மகளிரில்லாதவிடம் நுகர்ச்சிக்குரிய பொருள்களனைத்தும் கிாம்பிய தோர் தேவமாளிகையேயாயினும் அஃது அழகற்றது கண்டீர் ; மற்று மக விருள்ளவிடம் ஒன்றுமில்லாததோர் கொடும்பாலையேயாயினும் அஃதன்றே அழகு சிறந்து ஒளிரா கிற்கும்.மனேகிறைந்தவர் மகளிரே யென்க.

நம்மாதாசி இன்பவல்லியை யெடுத்துச்சென்ற கயவர் நால்வரும் அவர் தங் தலைவனிட்ட ஆணே தவருது வெளியே சென்று அரண்மனைவாயில் கடந்து கீழைத்திசையின்கணுள்ள புதுவர் புகுவாயிலாற் புரிசையையுங் கடந்துபோயினர். அங்கனம் போய்ச் சிறிது காங் கடந்த பின்னர்ப் போருடை தரித்தான் ஒருவன் புரவி மீதேறிப் போந்து அவரை விரைந்து செல்லுமாறேயினன். அவருங் ககிே நடந்தனர். முன்னர் ஒருவன் தீப் பந்தம் பிடித்து வழிகாட்டிச் செல்லா கின்ருன். அவ்விரவில் அவர் சென்ற வழியிலுள்ள மரங்களிடை நிகழ்ந்த சிற்ருெலியும், அடுத்த புதர்களிற் சா சாப்பொலியும், காற்றினுலசையுஞ் சருகுகளினெலியும், அடிக்கடி யிவர்கள் பேசும் பேச்சொலியுமாகிய இவற்றைத் தவிர்த்து வேருே ாோதையுங் கேட் டற் கிடமில்லை. -

இவ்வாறு இவர்கள் தாம் நினைத்தது முழுதுங்கை கூடிற்றெனக் கருதி வாய்விட்டு பாடத் தலைப்பட்டனர். அப்போழ்தத்தில் ஒரு குளிர்ந்த காற்றும் விசுவதாயிற்று. பின்னர்ப் போந்த வீரன் எவ்வள வுரப்பியுரைத்தும் அவர்கள் பாடுதல் தவிர்க்கிலர். குளிர்காற்றும் வாவாமிகுந்தது; சிறு துளற்ற லும் துறத்தொடங்கிற்று. ஆதலின் அவர்கள் மேற்செல்லற் கியலவில்லை. சிறிது போழ்துமாங்களினடியில் கின்றனர். அக்கால்வருளொருவன் குதிரை யேறிவந்த மாயவனைப் பார்த்து "இப்படியிருந்தால் யாங் திருப்பூவணம்போதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதிவாணன்.pdf/49&oldid=656044" இலிருந்து மீள்விக்கப்பட்டது