உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவலர் விருந்து.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு ன் அ ைர




ஆசிரியர் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் அவர்கள் தமக்கு ஒவ்வோர்மயத்துத் தோன்றிப் புதிய கருத்துக்களையும், ஆங்கிலம் வடமொழி யாதிய பாஷை நூல்களுள் தாம் கண்ட அரிய பொருள்களையும் புதுவனவா கச் செந்தமிழ்ப் பாவிற் சீர்பெற அமைத்துச் சந்ததம் புலவர்க் கந்தமில் இன்ப மளிக்கும் ஆர்வமுடையராதலின், தாம் அங்கனம் இயற்றிய செய்யுட் டொகு திக்குப் பாவலர் விருந்து எனப் பெயர் தந்து அதனே வெளியிட்டனர். ஆசி ரியர் தொல்காப்பியர் செய்யுளியலில்,




- 'அம்மை யழகு தொன்மை தோலே




விருந்தே யிய்ைபே புலனே யிழைபெஞஅப் பொருந்தக் கூறிய எட்டொடுந் தொகைஇ,"




(தொல் - செய் 1) என்று எடுத்துக் கூறிய எண்வகை வனப்பினுள் ஒன்ருகிய விருந்தின் இலக் கணத்தை, - -




விருந்தே தானும்




புதுவது கிளந்த யாப்பின் மேற்றே" - (தொல் - செய். 239). என்ற சூத்திரத்தாலும், அதற்குப் பேராசிரியர், விருந்து தானும் புதிதாகத் தொடுக்கப்படுந் தொடர்கிலே மேற்று. தானும் என்ற உம்மையான் முன்னேத் தோலெனப் பட்டது உம் பழைய கதையைப் புதிதாகச் சொல்லியதாயிற்று. இது பழங்கதை மேற்றன்றிப் புதிதாகச் சொல்லப்படுதல் ஒம்புதல் உடைமை யின் உம்மையான் இறந்தது சுழிஇயின னென்பது, புதுவது கிளந்த யாப்பின் மேற்றென்ற தென்னேயெனின், புதிதாகத் தாம் வேண்டிய வாற்ருற் பல செய் புளுந் தொடர்ந்துவ்ாச் செய்வது," என்று கூறிய உரையானும் நன்கு உணர Ꭶair I Ꮭ . - - - - - . . . . . ---




முதனுள் விருக்காக அச்சிட்ட ஆசிரியர் பதிப்பில் முதற் பதினுெரு பகுதிகளே அடங்கியிருந்தன. முதற்பதிப்பு அச்சிட்ட பின்னர் எழுதின் பtந்துரை, முடிசூட்டிபட்டைமணி மாலை, பண்டித காட்டம் என்பவை இவ் விரண்டாம் பதிப்பிற் சேர்க்கப்பட்டுள்ளன. ஆசிரியர், திருத்தணிகை, திருக் காளத்தி, காஞ்சீபுரம், திருப்பாகிரிப் புலியூர், திருவஹீந்திரபுரம், சிதம்பரம், பழனி முதலான ஸ்தலங்கள் சென் றிருந்த காலத்தில், ஆண்டாண்டுள்ள மூர்த் திகளின் மீது இபற்றிய தோத்தி ரூபமான பாடல்களும் வேறு சில பல தனிப்பாடல்களும் உளவேனும் அவை யிற்றை, ஆசிரியர்தஞ் சரித்திரத்தை வேருக எழுதக் கருதியுள்ளேனுதலின் ஆங்குத் தருதல் பொருத்தமுடைத் தென்றெண்ணி சங்குச் சேர்க்கவில்லை. - -




இவ்விரண்டாம் பதிப்பி லடங்கிய பதின்ைகு பகுதிககளுள் முதலால தர்கிய மன்னிய சிவனுர் கலிவெண்பா, மாங்குடியிலவிதரித்துச் சுத்தர்த்துவித சைவ மேற்கொண்டு விளங்கிய மகா சீலராகிய நீ சுப்பிரமணிய சிவஞர்மீது ஆன்னர் தம் பெருமைக்குணம் பலவும் விளங்கப் பலபடப் புனவனிே லேன் திகழ்ப் பாடியது. இவர்தம் பெருமைகளை யாவரும் உணர்ந்து கொண்டா - : To Face Page 338