உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

To

My Beloved and Revered Master

Rev. WILLIAM MILLER, M,A., L.L.D., D.D., 0.1.B.,

Principal of the Madras Christian College and

Vice-Chancellor of the University of Madras

TĦIS WORK

IS DEDICATED

AS A HUMBLE TOKEN OF LOVE & GRATITUDE

By

One of his "Boys"

THE AUTHOR.




உரிமையுரை.




கமழினிய வாங்கிலநற் கலைக ளென்னுங்
கடாம்பொழிந்திட் டஞ்ஞான மரத்தைச்சாடி
யமைதிகொளு மில்லர் தம் தரிய வுள்ள
மாங்களிறு கிரீசரமா யமர்ந்த தேனு
மமிழ்துநிகர் பாஷைகளி னலகில் பாண்பை
யுகங்கொணர்ந்து நறும்பொருள்க ளார்ந்து செல்லும்
தமிழ்மொழியின் வரலாற்றங் கரையின் மாட்டுச்
தனிமகிழ்ந்து விளையாடி யுலவு மன்றே.