18 முருகரும் தமிழும் மலேமுகஞ் சுமந்த புலவர் செஞ்சொல் கொண்டு வழி கிறந்த செங்கை வடிவேலா! -திருப்புகழ்-91 " சிங்கன் குகன் என்றன்குரு என்றுக்கொழும் அன்பன். கவி கண்டுய்ந்திட அன்றன்பொடு வருவோனே - -திருப்புகழ்-805 நக்கி சோதிய வளகைசேர் தமிழுக்காக டிேய காவோனே -திருப்புகழ்-1191 o கீக இசை கூட்டி வேதமொழி குட்டு இாரியல் கேட்ட க்ருபைவேளே ;-திருப்புகழ்-1275
- பழுக்கமுது தமிழ்ப்பலகை யிருக்குமொரு கவிப்
புலவன் இசைக்குருகி வாைக்குகையை யிடித்து வழிகானும்’ -திருவகுப்பு ■ حي ■ 疇 H -- ■ என வரும் கிருவாக்குகளால் அறியக்கிடக்கின்றது. இனி, அக் கிருமுருகாற்றுப் படையின் சுவை எக் தன்மைத்து, அச்சுவையை எத்தனைப் பிெயமுடன் எம்பிரான் பருகினர் என்பது ஆராயற்பாலது. தேவசேனையின் கலவி யின்பக்கிலும் பேர் சொல்லே அதிகமாக முருகருக்குக் கிக்கித்தது என்ருர் அருணகிரியார். ' கைம்மா மயில் செவ்வி நக்கீார் சொல் கித்தித்ததே '; -கந்தரக்தாதி-51 கரும்பையும் அமுதையும் தேனையுங் கசப்பு என்று சொல்லும்படி அத்துணை இனிப்பு மிக்க வள்ளியின் தீஞ் சொல்லையும் மாற்றும் பெருமை வாய்ந்த தமிழை முருகன்