A வி.கோல்குரியுகாயணசாஸ்திரியர்யற்றிய முதற்
யிருக்கிற காமதேயப்பிரகாரம் பூஜிப்பது. அசக்தவிஷயத்தில் * ஷோடசrேத்திரங்களிலுள்ள இலிங்கங்களைப் பூசிப்பது பிரத மாவரண பூசை. அநேககோடி பிரமாண்டங்களிருப்பதில்ை ஒவ் வொரு அண்டத் திலும் லிங்கங்கள் இதுபோலவே சமமாயிருப்பி னும், பிருதிவீதத்துவத்திலுள்ள அண்டத்தின் லிங்கங்களைப் பூசித்து அபிமான கேஷத்திரங்களிலுள்ள லிங்கங்களையும் பூசித்த பிரதமாவான பூசைகலாகத்துவம் வரையிலுமுள்ள அண்டங்களி லுள்ள லிங்கங்களின் பிரதமாவாண பூசைக்குப் பிரதிநிதியாகும். மகேசதத்துவத்திலுள்ள கணேச சுப்பிரமணிய ஈசுவர கிர்க்குண ருத்திரபஞ்ச விம்சதீ மூர்த்திகளைப் பூசிப்பது துவிதீயாவரணபூசை. அதற்குமேல் சதாசிவ மநோன்மகி பூசை திரிதியாவரணம். அதற்கு மேற் சக்திதத்துவத்திலுள்ள மகா ஷோடசி பூசை துரீயாவரணம். அதற்குமேற் கர்த்திருசாதாக்கிய மூர்த்திசாதாக்கிய மேரு ரூபங் களாயுள்ள ஷோடசீ பூசைகள் பஞ்சமாவரணம். இதற்குமேல் கிர்க்குண தகதினமூர்த்தி பூசை ஷஷ்டாவரணம். கிர்க்குண நடராஜபூசை சப்தமாவரணம். கிர்க்குண உமாசகாயபூசை அஷ் டமாவரணம். நிர்க்குண சிற்சக்தி கிர்க்குண சில்லிங்க பூசை கவமா வரணம். இந்தப் பிரகாரம் பூசிக்கிறவர் கள் சர்வத்ரவிதிதாத்மாக்கள். இவர்கள் தாம் சமதரிசி கள். அக்கிகியுபாஸ்தி, ஹ்ருதயோபாஸ்தி, பாகியமாயுள்ள ஆலய லிங்கோபாஸ்தி சகிதமாக மேற்சொன்ன நவாவரண பூசைசெய்கிறவர்கள் யதீசுவரர்களுக்கும் மேம்பட்ட வர்கள். இவ்விஷயம் முக்தி வித்தியாப் பிரகரணத்தில் ஆருவது சுலோகத்திற்சொல்லப்பட்டுளது.
ஷோடக்ஷேத்திரங்களின் பெயரையும்
चिदभ्रकाशीजनवन्महेशी हालास्यकेलासगिरित्रयेशान्। कांच्यग्निवृध्दाचलर्जेबुजप्य - t ीं -८ ोम्ि || ఖట్ర శాrUఇ15 ఇ586 మిల్ట9UTI ఏEFఅTఇుృGG4ఆTు மிரிகுயெலாது. காoஆழிவுரைவஜவாஜவல் கன்ர் நஆாமவ.சீ தளகி
என்ற சுலோகத்தாலுணர்க.