உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம் மையாரின் அரிய தொண்டுகள் 4 lo கார்வே பெரியாரின் மொழியைக் கடவுள்கட்கடளேயாகக் கொண்டு அவ் வம்மையார் பொருள் திரட்டப் புறப்பட்டார். கம் பார்வதி அம்மையார் முதலில் ஓர் ஊருக்குச் ■ 睡 』 H # H. . 華 كي சென்று அங்கே இருந்த பேர்பெற்ற பெரியோர் சிலரைக் கண்டு, ஒரு கூட்டம் கூட்டவேண்டும் என்றும், கைம்மை இல்லத்தைக்குறித்தும் அதற்கு வேண்டிய உதவிகளைக்குறித்தும் தாம் அக் கூட்டத்தில் சிறிது விளக்கிக் கூற விருப்பம் என்றும் தெரிவித்தார். ஆனுல் அவர்களுள் எவரும் அம்மையார்சொல்லுக்குச் சிறிதும் மதிப்பைத் தரவில்லை. அவர்களுள் சிலர் என்ன, யோ சொற்பொழிவு செய்யப் போகின்ருய்!” என்று வெறுப்புத் தோன்ற வினவினர். ஒரு பெண்பிள்ளை, அதிலும் கைம்பெண். அவள் பேசுவது! நாம் கேட்டுக்கொண் டிருப்பதா!' என்பதே அவர்கள் எண்ணம். இறுதியில், பயிர்த்தொழில் செய்து வாழ்ந்துவந்த ஒர் அன்பரை அந்த அம்மையார் கண்டு தம் எண்ணத்தைத் தெரிவித்தார். அதற்கு அவர், மாலைவேளைகளில் இங்கே என் நண்பர் சிலர் வெற்றிலே பாக்குப் போட்டுக் கொள்ள வருவர். அப்போது வேண்டுமானுல் நீங்கள் அவர்களிடம் உங்கள் எண்ணத்தைத் தெரிவிக்கலாம்!” என்ருர், கும் அம்மையார் அவ்விதமே அங்கே தங்கியிருந்தார். அந்த அன்பர் கூறியவண்ணம் அவர்கண்பர்களுட் சிலர் அங்கே வந்த சேர்ந்தனர். ஏறத்தாழப் பத்துப் பன்னிருவர் இருந்தனர். பார்வதி அம்மையார் | D of சொ ற்,ெ ாழிவை * T வங் இ _*. ve) poɔɔi D தமது அசாற. பாழவைத துவங்காை.