உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ív ஆதலால், மானுக்கர்களே, பெரியோர் பலரின் வாழ்க்கைநிகழ்ச்சிகளைப் படித்து, அவர்தம் வாழ்க்கையில் காணுங் குணநலன்களே ஆய்ந்து உணர்ந்து, அவைகளை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். இந்த நோக்கத்தோடு உழைப்பால் உயர்வுற்ற பார்வதிபாய் அம்மையார் வரலாறு இங்கே தரப்படுகின்றது. இவர்தம் வாழ்க்கைநிகழ்ச்சிகளில் பொ திந்துள்ள உண்மைகள் பெண்டிர்க்குமட்டும் அன்று; ஆடவர்கட்கும் பெரிதும் பயன்படுவன. இவற்றுட் பலவற்றை நீங்கள் கற்கும் பருவத்திலேயே மேற்கொள்ளலாம்; அவை உங்கள் பிற்காலவாழ்க்கைக்கு உறுதுணையாய் நிற்கும். ' - - இந்நூலின் பொருட்டு யான் வேண்டிக்கொண்ட சில செய்திகளை அன்புடன் தெரிவித்து உதவிய 1. பம்t_sirii, Qāou 23rls'u si &lp E1b (Servants of India Society), 3. பு,ை இந்துக்கள் கைம்பெண் இல்லம், .ே எஸ். என். டி. டி. இந்தியப் பெண்கள் பல்கலைக்கழகம், இவற்றிற்கும், அறிஞர்கள் 1. B. D. கார்வே, B. Sc, B. T., M. Ed, 2. பார்வதிபாய் அம்மையார்புதல்வர், N. M. < 2/,5önf3av, M. A., 3. N. V. 1 r,5; É14;f, (Patankar) M.A., B.T., M Ed. இவர்களுக்கும், கம் இளைஞர்களுக்கு அன்புடன் அறிவுரை வழங்கியருளிய பெரியார் டாக்டர் D. K. கார்வே, B. A., D. Litt. அவர்கட்கும் என்றும் நன்றியறிதலுடையேன். - * 5 நவம்பர் | ** 1945 மயிலை, சிவ முத்து.