இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
22 திருக்கோவையாா ஒளிமாறக கட்டுரை (3) வில்-சிவபிரானுக்கு மலையே வில்லாகப் பயன் பட்டது. (4) வேல்-பகை அசுரர்களுடைய மாமிசத்தைக் குத்தி அவர்களேக் கொல்ல வல்லது. s: T 23. சிவபிரான் பாம்பாட்டியது (23) பெருமான் ஆடரவை ஆட வைத்தார். 3–81 24- சிவபிரான் மாலை (24) கொன்றை, பிறைச் சந்திரன், இவை கமழ் கொன்றை துன்று அலங்கல், (94) சுடர்த்திங்களங் கண்ணி, (201) என விளக்கம் தரப்பட்டுள்ளது. 25. சிவபிரான் வாகனம் (25) விடை : சிவபிரான் வாகனம் விடை. இது, இகலிடங்தா விடை, பாயும் விடை, வெள்ளி மலே அன்ன மால் விடை என்று விளக்கப்பட்டுள்ளது. திருமாலும் விடையாயினர். இது கருமால் விடை உடையோன்' என விளக்கப்பட்டுள்ளது... 326. 26. சிவபிரான் விரும்புவன (25) 1. தலம்
- கரிகால் சோழனுக்கு எதிரியான குறும்ப ராஜன் ஒருவ லுக்கு உதவியாக, ஒரு பெரும் பாம்பைக் குடத்தில் விட்டுச் சமணர்கள் சோழனிடம் அனுப்ப, அச் சோழனுக்கு உதவியாகச் சிவபெருமான் அப்பாம்பை எடுத்து ஆட்டி அருளிய ஸ்தலம் திருப்பாகுர். ■
'தீயதோர் பாம்பும் ஆட்டுவர் (* is lo பாசூர் அடிகளே’ -அப்பர் த-2b. தில்லைத் திருச்சிற்றம்பலம். ---