உ. கில்லை முதலாம் தலப்பகுதி இல்லை, அம்பலம், சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம, நில்லைத் திருச்சிற்றம்பலம், ւլ տS யூ ர்-இ ைவ சிதம்பரத்தைக் குறிப்பன வாகும். 1. தில்லை 1. தில்லை : இதுவே. பெரும்பானமையல குறிக்கப் பட்டுள்ளது. 2. அம்பலம் : "அணி அம்பலம், எழில் அம்பலம், 2'அம்பலத்தில் தேவர்தம் குழு ஏத்தும் எம் கூத்தன்', ”அம்பலத்தில் கடம் செய்யும் பிரான், "அம்பலத்தோன் எல்லையில் செல்பவர் நலம் பெறுவர். "அம்பலம் பணியாத வரைத் துன்பம் தொடரும். "இருவர் உயர்ந்தும், பணிந்தும் உணரப் படாதவன் அம்பலத்துள் உறைபவன், காகம் (பதஞ்சலி) தொழும்படி நடம் நவில்பவர் பிரானுர். 3. தில்லை அம்பலம் : "தில்லை அ ம் பல த் ைத க் தொழாத பாவத்தைச் செய்தவர். நரகத்தில் தங்குவர், சமூவர் கின்று ஏத்த, முதல்வர் ஆட, முப்பத்து மும்மைத் தேவர்கள் சென்று ஏத்துவர். தில்லை அம்பலத்தில் "மதி யின் அயலில் ஆடாவு ஆட வைத்தோன். ஒரு திருவ டியைக் காட்டிய்ை. பிறிதோரடியையும் காட்டிடு என்று அம்பல முன்றில் மாயவன் வரங் கிடந்தான். 4. சிற்றம்பலம்-திருச்சிற்றம்பலம் : திருச்சிற்றம்பலத் தில் ஆடுவர் கூத்தப் பிரான் (வெள்ளி மலேயர்) சிற்றம் பலத்தை வழுத்துவோர் வான்பெறுவர். சிற்றம்பலம் சேனில் திகழ்கின்ற மதிலே உடையது. இந்திரன், மால், அயன் இவர்கள் பால் இருளாய் இருக்கும் ஒளிகின்ற சிற்றம் பலம். வரகுண பாண்டியன் ஏத்துகின்ற சிற்றம்பலத்தான். 5. தில்லைச் சிற்றம்பலம் : சேணிற் பொலிகின்ற செம் பொன் மாளிகையையும், தேமாம் பொழிலேயும் உடையது தில்லைச் சிற்றம்பலம்.
பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/49
Appearance