7
7 நூல் துதலும் பொருள்கள் திருமந்திரம் வேதப்பொருளும் சிவாகம சாரமும் வடித் துள்ள அருமை நூல். வேதத்தை விட்ட அறம் இல்லை, வேதத்தின், ஓதத் தகும் அறம் எல்லாம் உள (51) என்று வேதத்தைச் சிறப்பித்தும், அண்ணல் அருளால் அருளும் சிவா கமம்...எண்ணிகின் றப்பொருள் ஏத்துவன் நானே (58) என ஆகமத்தின் பெருமையைக் கூறியும், திருமூலர் தமது கருத்துக் களே வெளியிட்டுள்ளார். சிறப்புப் பாயிரமாம் பாடல் ஒன்றில் : தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம் சுந்தர ஆகமச் சொல்மொழிக் தானே '-101 என ஆகமத்தை மூவாயிரம் பாடல்களால் ஒன்பது தந்திரமாகத் திருமூலர் மொழிந்துள்ளார் எனக் கூறப்பட்டுளது பாயிரத்தில் - கடவுள் வாழ்த்து, வேதாகமச் சிறப்பு, திரு மூலர் வரலாறு முதலியனவும், முதல் தந்திரத்தில் - உபதேசம், யா க் கை கிலேயாமை, செல்வம் கிலேயாமை, கொல்லாமை, கல்வி, கள்ளுண்ணுமை முதலியனவும், இரண்டாம் தந்திரத்தில் - அட்ட வீரட்டம், இலிங்க புரா ணம், பஞ்ச கிருத்தியம், கர்ப்பக் கிரியை, சிவகிங்தை, குருகிங்தை முதலியனவும், மூன்ரும் தந்திரத்தில் - அட்டாங்க யோகம், அட்டமா சித்தி முதலியனவும், நாலாந் தந்திரத்தில் - திரு அம்பலச் சக்கரம், வகுண்டம், வயிரவி மந்திரம் முதலியனவும், ஐந்தாந் தந்திரத்தில் - சரியை, கிரியை, யோகம், ஞானம், சத்திகிபாதம் முதலியனவும், ஆருந் தந்திரத்தில் - குரு தரிசனம், துறவு, திருநீறு, தவ வேடம், ஞான வேடம் முதலியனவும், ஏழாந் தந்திரத்தில் - ஆருதாரம், சிவ பூசை, குரு பூசை, சமாதிக் கிரியை, பசு இலக்கணம் முதலியனவும்,