உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவலர் விருந்து.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதி) பாவலர் விருந்த 朗门




ஐயமெனுங் காடுமடுத் தன்பி னெரித்தொளிர்ந்த செய்ய சுடர்ப்பிழம்பே தீந்தமிழின் ருதாவே துய்ய குணக்குன்றே தோமில் சபாபதியே மையமருங் கண்டனர் மானுலக மேவினையோ !




வானேர் தவப்பயன்ை மானுலக மேவினையோ!! (க) கற்பனைச்செந் தேன்பிலிற்றுங் கான்செறிந்த தாமரையே சொற்பொருளை நாடுக் தொழிலாளர்க் கெந்தாளுங் கற்பகமா கின்றவனே காதற் குருமணியே யற்பர் செறியுலக மாகாதென் றேகினேயோ!




அண்ணுல் சபாபதியே யாகாதென் றேகினேயோ!! (*) பைவாலின் பங்களொன்ருப் பாவித்த தேசிகனே சைவ சிகாமணியே தண்டமிழ்ப்பைங் கொண்டலனு யுய்வழியிஃ தென்றறியா தோடி யுயங்குநர்க்கு மெய்வழியைக் காட்டிய விட்டொளித்த தெவ்விடமோ !




வேரு யெமைவிடுத்து விட்டொளித்த தெவ்விடமோ !! (டு) சங்கத்துச் செய்யுளெனுந் தண்கடலி னிர்முகத்தேர் மங்கலங்க டாம்பாட மாணுக்க ருட்பொழியுங் க. ஐயம் - சந்தேகம். மாளுக்கர் தம் ஐயமாகிய காட்டினை யெரித்தழிக்கும் செர் தியென உருவகித்தனர். அன்பின் - அன்பால். செய்ய - செவ்விய, செங்கிற முடைய சுடர்ப்பிழம்பு - சீக்கற்றை, தீர்தமிழ் - இனிய தமிழ், தாதா - வள்ளல். தனக்குன்று - குணமாகிய மலே. தோம் இல் - குற்றம் அற்ற, மையமருங் கண் டன் - சீலகண்டளுகிய சிவன். வானேர்க்கு விருங்காய்ச் சென்றமையின் வாஞேர் செய்த தவத்தின் பயனல் என்றனர். மாண் உலகம் - வீடு. மாண் - பெருமை.




ச. கற்பனைச் செங்தேன் . கற்பனைகளாகிய செந்தேன்றுளிகள். பிலிற்றும் - சொரியும். கான் - மணம். செறிந்த பொருக்திய சொற்பொருளை நாடுக் தொழிலாளர் - சொல்லினது பொருளை யாராயுங் தொழிலையுடைய மாணவர். கற் பகம் - வேண்டியதளிக்கும் தெய்வமாம். காதல் - அன்பு. செறி - பொருந்திய,




டு. பைவரல் - துன்பம். இன்ப துன்பங்களை யொன்முகப்பாவிக்க சற்குரு. சிகாமணி-சிாோமணி, சூடாமணி. தண்டமிழ்ப் பைங்கொண்டல் - தண்ணிய தமிழா கிய மழையினைப்பொழியும் குளிர்ந்த மேகம், அளுய் - அன்னவனே, போன்றவனே. உய்வழி - உய்யும்வழி, பிழைக்கும் வழி, உயங்குநர் - வாடுபவர். மெய்வழி - உண்மை ானவழி, சன்மார்க்கம்.




சு. சங்கத்துச் செய்யுள் - பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண்கீழ்க் கணக்கு முதலியன. கண்கடல் - குளிர்ந்த கடல். முகந்து - மொண்டு. ஏர்மங்க லம் - பொன் எர் பூட்டி கின்முேர் எரைப்பாடும் மங்கலவாழ்த்துப் பாட்.ெ cf. கொழுங்கொடி யவரையுங் குவளை யுங் கலந்து




விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப் பாருடைப் பனர்போற் பழிச்சினர் கைதொழ எரொடு கின்ருே சேர்மங்கலமும்: (சிலப். நாடு. 182-185) காாாளர், எர்மங்கலம்பொழிய




வினிதழாாட் கொண்டிடினே. (எரெழுபது-க.)