உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவலர் விருந்து.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TV




(தமக்கு கண்பரும் போதாவா யிருக்கவருமாகிய வித்துவான் யாழ்ப்பாணம் றவ்பகதூர், சி. வை. தாமோதரம் பிள்ளை யவர்கள் இருபதாம் நூற்முண்டு பிறந்த வற்றைஞான்று தேக வியோகமாயினமையின் அவர்தம் பிரிவாற்ருது பாடியது)




அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்




போன்னவிருஞ் செய்யகறுங் தமிழுலகிற் புலவரெலாம் புதுநூற் ருண்டு துன்னியது கண்டுகொண்டமகிழ்வனைத்துக் கொலேதாந்து ய்மை சான் று பன்னரிய நகர்நடுவட் பழுத்ததொரு பயன்மரத்தான் பறிப்புண் டாங்கே தன்னிலையின் வீழ்ந்ததெனத் தாமோதரக்குரிசில் சாய்ந்தா னந்தோ! (க) புலமையெனு நீர்நிறைந்த ஆருணியின் கரையுடைந்து போயிற் றென்னக் கலைமதியங் காரிருளைக் கடியாது விசும்பினின்றும் காந்த தென்ன விலகினிய விசையெழுப்பும் யாழிலுறு நரம்பிடையி னிற்ற தென்னச் சிலேயினின னற்றதெனத் தாமோத ரக்குரிசில் சென்மு னந்தோ! (e)




யாழ்ப்பாணம் ராவ்பகதுர் சி. வை. தாமோதரம் பிள்ளையவர்கள்-இவர்கள் தமிழுலகத்திற்குத் தொல்காப்பியம், வீரசோழியம், இறையஞர் அகப்பொருள், இலக் கணவிளக்கம், கலித்தொகை, சூளாமணி முதலியவற்றை முதலில் அச்சிட்டுத் தந்து தவிய மகோபகாரி.




க. பொன் - அழகு. அவிரும் - விளங்கும். துன்னியது - பிறந்தது. தொலே கா - நீங்க. பன்அரிய - செப்புதற்கரிய, சம் நகர் எனக்கூட்டுக. நகர் - கென்னே. பிள்ளையவர்கள் காலஞ்சென்றமைக்காகச் சென்னையிலுள்ள தமிழ்ப் புலவர்கள் கூடிய அதுதாபக் கூட்டத்தில், இல்லாசிரியர், இச்செய்யுட்களைப் பாடினமையின், ஆண்டுக்குழுமி இருந்த புலவர்களையும் கம்மோடு உளப்படுத்தி, மதுசகர் என்று சென்னையைக் கூறினர். இதன் உண்மையை சான்காவது பாட்டின் இறுதியில், கண்டமிழ்ச் செக் காப்புலவீர் என்று கடையோரை விளித்துக் கூறியதே நன்கு விளக்கும். தூய்மை - பரிசுத்தம். சான்று - அமைந்து. நடுவண் - நடுவில். பயன் மாம் - பழங்களையுடைய மரம். இங்னைங் கூறியதல்ை இவர்,




பயன்மா முள்ளூர்ப் பழுக்கற்ரும் செல்வ




ாயனுடை யான்கட் படின் '




என்னும் திருக்குறட்கு இலக்கியமாக சின்றனர்என்பது போகரும். கன்னிலை யின் - தனது நிலையினின்றும். குரிசில் - குருசில்; தலைவன்.




உ. புலமை - அறிவு. ஊருணி-தடாகம் (ஊராரான் உண்ணப்படுவது). இவ்வடி,




ஊருணி நீர்சிறைங் தற்றே யுவகவாம்




பேரறி வாளன் றிரு” என்னுங் குறட்கருத்தைத்தழுவியது.




கலைமதியம் - கலேகளையுடைய சக் கிான். விசும்பு - ஆகாயம், காந்தது - ஒளிர் தது. இலகு - விளங்கும். யாழ் - வீணைபோன்ற இசைக்கருவியொன்று. காம்பு இடை யின் இந்தது என்ன - காம்பு யாழை வாசிக்குமிடையில் அறுந்தது என்று சொல் லும்படி சிலையினில் சாண் அற்றது என அம்புகள் எய்யுமிடையே வில்லின் சாணி யதுக்கது என்று சொல்லும்படி,