உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

பூவையின் சிறுகதைகள்

i

- ع: ہواrs ானடி நைசச

.-ു

  • :

கமா பண்ணுறிங்க, பண்ணுங்க, செய்யுறது? ஒங்க காட்டிலே மழை பெய்யுதே?

காமல், பின்னே, ஊருக்கு ஒசத்தியான கங்காணி மகள்

3%

குக் கட்டி வைக்கப் போlங்களாக்கும்?.

2

கண்கள் ஜொலிக்க அவளைப் பார்த்தார்.

"ஏண்டி, புள்ளே! எம் மகன் வீரமணிக்கு இந்தச் சாம்பான்

பிள்ளையான வீரமணிக்கு அந்தக் கங்காணி மகளை ஊர் கத்துக்கு ஒசந்த கங்காணி மகள் செண்பகத்தைக் கண்ணாலம் பண்ணி வச்சால் செல்லாதா, என்ன?..." சூறைக் காற்றில் பறந்த மயிர்க் கற்றையைக் கோதியெடுத்து அள்ளிச் செருகிக் கொண்டார் சாம்பான். தன்னை மறந்து சிரித்தார், ஊர் உலகத்தையும் மறந்து சிரித்தார்; ஆனால், காந்தியை மட்டும் அவர் மறந்து விடவில்லை!

"நல்லாச் செல்லும்; செல்லும்படியும் ஆகும்; நல்லாக் கனவு ாணுங்க! மேளதாளத்தோட வேணும்னாலும் கனவு காணுங்க!”

"ஏலே, அங்காளம்மை! நீ எந்த அர்த்தத்திலே வேணும்னாளும் சொல்லிக்கிட்டுக்கிட, ஆனா இந்த ஒரு சங்கதியை மட்டுக்கும் ஒன்னோட இந்தச் சுங்கடி முந்தானையிலே முடிச்சுப் போட்டு வச்சுக்கிடு! இந்தச் சாம்பான் கனவு கண்டாக்க, அது நடந்தே திருமாக்கும்! அந்தக் கனவு கட்டாயமாய்ப் பலிச்சே திருமாக்கும்! ஆமா மதுரை வீரனுக்குப் பேசத் தெரிந்தால், இவ்வாறுதான் உக்கிரமாகவும், ரோஷமாகவும், அகங்காரமாகவும் பேசியிருப்பாரோ?

சோற்றுக் கைத் தழும்பிலே, ஒரு சொட்டுக் கண்ணிர் தெறித்தது; சிதறியது:

மனிதர்களுக்குள் எந்தச் சாதி வித்தியாசமும் கிடையாதென்று காந்தி மகாத்மா படித்துப் படித்துப் பாடம் சொல்லித் தரவில்லையா?