1?
3. History of Tamil Lexicography” (SIT syā653
தமிழக அரசின் பரிசு. (1973)
4. 'கவுதம புத்கர் காப்பியம்’ நூலுக்குப் புதுவை
அரசு பரிசு (1987)
5. 'திருவள்ளுவர் விருது” 15-01-1991-இல் தமிழக
அரசு வழங்கியது.
6. 'தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்'
நூலுக்கு மூன்று பரிசுகள்: அ) தமிழக அரசின் பரிசு (1992) ஆ) தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின்
பரிசு (1992)
சென்னை M.A.C. அறக்கட்டளைப் பரிசு
(1994)
படைப்புகள்
சிறுகதை:
1. ஆத்திசூடி அமிழ்தம் (1948,50)
கவிதை நூல்கள்:
2. தமிழ் அம்மானை-தனித்தமிழ்க் கிளர்ச்சி (1948,
1998) குழந்தைப் பாட்டு (1948, 1951) பொங்கல் வாழ்த்துக் கீர்த்தனைகள் (1948) சிறுவர் செய்யுட் சோலை (1949, 1950) செந்தமிழ் ஆற்றுப்படை (1951) அண்ணா நாற்பது (1969)
அம்பிகாபதி காதல் காப்பியம் (1982) (அகவல் யாப்பில் 30 காதைகளாக அமைந்தது)
9. கவுதம புத்தர் காப்பியம் (1986)
(பல்வேறு யாப்பில் 30 காதைகளாக அமைந்தது) 10 புத்தர் பொன்மொழி நூறு (1986, 1987)
(101 அறுசீர் ஆசிரிய விருத்தங்களால் அமைந்தது) 11. பல்வேறு தனிப் பாடல்கள்.