உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவலர் விருந்து.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$62 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற்




கன்மவய மின்பதுன்ப மென்றவனே யவையிற்ருற் கலங்க லின்றி யின்மனத்தி னிருந்தவனே பிரத்தினப்பே ரிருந்தவனே யெவ்வெ வர்க்கு கன்மகிழ்வி லுாைவழங்கு நட்பாளா சுரியாப்புன் ணகைமு கத்தாய் கின் மலச்செம் பொருளாக மிேளிர்ந்த பரிசெடுத்து நிகழ்த்தற் பாற்ருே? (B.)




VI (இந்திய சக்கரவர்த்தினியாரும் ஆங்கில நாட்டின் அரசியாருமாகிய மாட்சிமை தங்கிய விக்டோரியா மகாாாணியாாவர்கள் காலஞ்சென்றமை கேட்டு இரங்கிப் பாடியது.)




கலி விருத்தம் ஈங்கு மிந்தியர்க் கியைந்த வாறெலாம் பாங்குற கலம்பல பரிந்து செய்தவ ளாங்கில நாட்டினல் லாசி யாகிய வோங்கொளி விசயைத லுயிர்து றப்பதோ? (க) நின்மலக் குணத்தின ணேய மிக்கவ ணன்மையே விரதமா நயந்து கின்றவள் புன்மையை நாடொறும் போக்கி யாண்டவள் பன்மகார் துதிசெயப் பாரி னிங்கினுள். (e.) ஐயகோ வினியா மாசி போயினுள் செய்யகோல் செலுத்திய செல்வி போயினுள் வையகங் காத்தருண் மாது போயின டுய்யவாழ் வுடையபைக் தோகை போயினுள் ! (க)




க. இன்பதுன்பங்கள் கர்மவசப்பட்டன என்று கூறியவனே. இன் மனம் - இனிய மனம். இருந்தவன் (பின்னது) - பெரிய தவத்தைச் செய்பவன். உரை வழங்கும் - பேசும். சரியா - கடம்பாத, எனவே மலர்க்க. புன்னகை - மந்தகாசம். கின்மலச் செம்பொருள் - கிர்மலமான செவ்விய பொருள், கடவுள். மிளிர்ந்த . விளங்கிய பரிசு - தன்மை. நிகழ்த்தம்பாம்ருே - சொல்லக் கூடியதோ.




க. இயைந்த்வாறு - பொருத்தமான விதம். பாங்கு - அழகு. பரிந்து , அன் புடன், ஒங்கு - உயர்ந்த, ஒளி - மன்னவர் உறங்காசிற்கவும் காம் உலகங்காக் கின்ற அவர் கடவுட்டன்மை.




ct உறங்கு மாயினு மன்னவன் றன்னெளி




கறங்கு தெண்டிரை வையகங் காக்குமால், (சிங். 248).




உ. நின்மலக் குணத்தினள் - குற்றமற்ற குணமுடையவள். கேயம் - அன்பு. விரதம் - மேற்கொண்ட கடமை. நயந்து - விரும்பி. புன்மை - சீமை, பன்மகார்பல மக்கள். பாரில் - இவ்வுலகினின்றும். -




ாட செய்யகோல் - செங்கோல். வையகம் - உலகம். துய்ய - தூய. பைர் தோகை - பசிய நிறமுடைய மயில் போன்றவள்.