பகுதி) பாவ்ல் ர் வி ரு க் து 345
பாகமொடு சத்தினி பாத மடைந்தவருக் கோகையொடு சொல்லுமொருவனேச்-சீகண்ட மாதியாம் பாடியங்களைத்தன் பொருளுடனே நீதிது லுட்கருத்து கோாக-மீதிவாச்
சீரா ருபநிடதஞ் செவ்விபசி வாகமங்க (சுடு) ளோர் புராண மிவையிற்றின்-சாரமுஞ்சேர்த் தாக்கிய பஞ்சா மிருதவித்தி யாலிருத்தி தேக்கியவன் புள்ளவராஞ் சீடர்செவி-வாக்கியகன் மேதகுமே தாவியாம் விக்ககனே விப்பிரண்க் தோசஞ் சேர்ந்த கிளவிபனே-வாகமெனுக் (எ0) காட்டினிலே வந்து கலக்கி யுழல்கின்ற
கோட்டுமா வாண்கட்கோர் கோளரியை-விட்டுநெறிக்
குற்ற வொருதுணேயை யுத்தமனே மாயைவலி செற்றவ்னேச் சாலச் சிறந்தானே-நற்றவனே மன்னவனே மாசீனிவாசற்கு வாய்த்தசிவ (எடு) சின்னங் தரித்திலங்குஞ் சிற்சொருபங்-தன்னைச்
இi. உண்மைதரு முனர்வென்னு காலாஞ்சத்தி கியாதமெய்தி”
(திருவாக, மந்திரி. 22) சத்தி - திருவருள். உபசருக்கம், பாதம் - பதிதல். ஒகை - மகிழ்ச்சி. ஒரு வன் . ஒப்பற்றவன். சீகண்டம் - பூநிகண்டம், நீலகண்ட பாஷ்யம், பாடியங்கள் - விருத்தியுரைகள். பாடியங்கள் ஆக்து - வியாசர் செய்த வேதாந்த சூத்திரத்திற்கு விருத்தியுரை வகுத்த சங்கரர், நீலகண்டர், இராமாநுஜர், மத்வர், வல்லபர் என் னும் ஐவர் செய்த பாஷ்யங்கள். மீது இவா - மேற்பொருங்க. உபநிடதம் - வேதத் தின் உட்பொருளைக் கூறும் நூல். சிவாகமம் - சதாசிவமூர்த்தி ஆன்மாக்கள் கரு மார்த்த காம மோக, மென்னும் புருடர்த்தம் நான்கினையு மடையும் பொருட்டு அதுட்டுப்புச் சக்தலாக அருளிச்செய்த ஒரு முதனூல். அது காமிகம் முதல் வாது ளம் கருக இருபத்தெட்டு வகைப்படும் என்ப. எர் ஆர் - அழகு மிக்க. பஞ்சா மிருத வித்தியாவிருத்தி - பஞ்சாமிருதம்போன்ற வித்தியாவிருத்தி, பஞ்சாயிருதம், பழம், தேன், சர்க்க ையிவற்ருவாயதுபோல வித்தியாவிருத்தி, உபநிடதம், ஆக மம், புராணமென்னு மிவற்முலாயதென்க. வித்தியாவிருக்தி - மணியசிவஞர் செய்த
நூல். (மணிய சிவளுர் சரித்திரம் பார்க்க). சேக்கிய - சிறைக்க வாக்கிய - சொரிந்த். -
எஸ். மேதகு மேன்மைவாய்க்க. மேதாவி - பேரறிவுடையான், விக்ககன் - அறிவாளன். விப்பின் - வேதியன். கீதாசம் சேர்ந்த கிளவியன் - கானம்போல இனிமை வாய்ந்த சொல்லேயுடையான், வாகம் - கருக்கம். கோட்டுமா ஆண் - ஆண்கோட்டுமா, களிறு, கோடு - கொம்பு, கோட்டுமா யானே. கோள்அரி - வலியசிங்கம். தன்னெடு வாதஞ் செய்பவர்களாகிய யானைகளை எளிதில் வெல்லுஞ் சிங்கம் போன்றவன் என்றபடி, வீட்டுநெறி - மோக,மார்க்கம். சுெற்றவன் - அழிக் தவன். கால - மிகுதியும்.
எடு. சீனிவாசன் - மணிய சிவனிடம் உபதேசம் பெற்றஒருவர். (மணிய சிவளுர் சரித்திரம் பார்க்க) சில சின்னம் - விபூதி குத்ராகம்,
44