உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தனிப்பாசுரத் தொகை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம்

150 TS TCTS TTTTMB Dmll llllSllll

s

છે

கி. குரு

අා - 3 ۔بہ • : – ; குருவன : ஞானத திருவன: மாகதா

ாகக்கினர் கேவனே • ام بیبیسیم شاه پرم கருககனக தபுககு முருககளா மதவன : மருள்வழி புகாது கெருள்வழி காட்டுபே

ாருண்மொழி யண்ணலை; ஆருயிர்க் துணேயை:

டு

உளமெனு மிருட்டறைக கொளியுணர் விளக்கம் எற்றுபு மடவிரு விரியத் துமிப்பான் தோற்றுமென் றழை ; அாக்குணக் குன்றை : மன்றமெய்ப் பொருளின வாய்மலர்க் தருள்பெலுண் மன்ற வாணனே; மாசறு மணியை, கo. கினமே தகவெலாம் நிகழ்த்த வல்லெனே?

கின்ருட் புனேகலை த்ேதங் கடக்கிய ஒன்ரு தம்ம வுயங்குத லெவனே ? பொழிந்துதேன் கமழ்பூப் பொருத்தா கிழிந்தவை விழைந்துழ லியென மாதோ

சர்க்கு - விளையாடுபவர்க்கு. அன்புறு - அன்பு மிக்க. பொழில் - சோலே, கனிவு - கருணை, அருள். காரண குரு - ஞானதேசிகன். பனுவல் - நூல். பனுவலென்னப் பகரும் அஃது புத்தகமும், தேமலரும், பொழிலும், குருவும் அன்ருே எனக் கூட்டுக.) க. குருவன் - ஆசாரியன். ஞானத்திருவன் - ஞானச் செல்வமுடையவன். மார்தர் - மனிதர். சருக்கு - அகங்சாரம், ஆணவமலம். கபுக்கும் - கெடுக்கும், அழிக்கும். உருக்கிளர் தேவன் - உருவத்தோடு விளங்கும் தேவன். மருள் வழி - மயக் கம் பொருக்திய அஜ்ஞான வழி. புகாது - செல்லவொட்டாது. தெருள்வழி - ஞான மார்க்கம். பேர் அருள்மொழி - பெரிய கருணையோடு கூடிய உபதேச மொழிக னைக் கூறும். அண்ணல் - பெரியோன், கலேவன். ஆருயிர்த்துணே - கிடைத்தற்கரிய உயிர் கடேறுதற் பொருட்டுத் துணையாய் நிற்பவன். உளம் - மனம். உணர் ஒளி விளக்கம் - அறிவாகிய ஒளியுள்ள விளக்கு. எற்றுபு - எற்றி, மடவிருள். அறியாமை யாகிய இருள். இரிய - ஒட, கெட, நீங்க. து.கிப்பான் - அழிக்கும் பொருட்டு. தோற் அம் - உதயமாகும். என்றுாழ் - சூரியன். தாக்குணக் குன்று - தூய குணமாகிய குன்று.

cf. குணமென்னுங் குன்றேறி கின்ருர்.” (கிருக்குறள் 29)

மன்ற - தெளிவாக. மன்ற வென் கிளவி தேற்றஞ் செய்யும். (தொல். சொல். 267) மெய்ப் பொருள் - உண்மைப் பொருள். வாய் மலர்ந்தருள்பு - வாய் மலர்க் தருளி. என் உள் மன்ற வாணன் - எனது மனமாகிய சபையில் வாழ்பவன்; மன்ற வாணன் - சபாபதி (சடராஜ மூர்த்தி). ஈண்டு ஆசிரியர் தமது தமிழாசானகிய பூரீ சபாபதி முதலியார் அவர்களின் பெயர் தொனிக்கக் கூறிய ஈயம் உய்த்துனாம் பாலது. அருள்பு என்னும் எச்சம் வாழ்சன் என்பதன் முதனிலை வினையொடு முடிச் தது; அருள்பு வாழ்சன் எனக் கூட்டுச. வாணன் - வாழ்சன் என்பதன் மரூஉ முடிபு.