உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தனிப்பாசுரத் தொகை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Xi

கோடல் விதியொன்றனேயே மேற் கொள்ளு மியல்பினராவர். ஆதலின், அடி யிறுதி யெதுகையின்மையாற்படும் இழுக்கு ஒன்றுமிற்றென்பது புலணுகும்.

இதனப் படிக்குசர், ஆசிரியர் தாமெடுத்துக்கொண்ட விஷயத்தைப் பற்றிய பல்வகைக் கருத்துக்களைச் சில்வகை யெழுத்திற் செவ்வன் ஆடியிற் செறித்தினிது விளக்கிச் செவ்விய மதுரஞ் சேர்ந்த நற்பொருளிற் சீரிய கரிய தீஞ்சொற்களான் இழுமெனுமோசை நயம்படப் புனைந்து செல்லும் பேரழகு கண்டு மகிழ்வரென்ப தொகுதல்.

இந்நூலைப் பற்றிய பல விடயங்களேயும், ஆங்கில நாட்க்ே கோதீர்த்த புரி (Oxford)ச் சர்வ கலாசாலேத் தமிழ்ப் பேராசிரியராயிருந்த மிஸ்டர் ஜி. யூ. போப் துரையவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய பாயிரத்தினும் ஆசிரியர் தமது நூற்கெழுதிய முகவுரையிலும் பாக்கக் காணலாம்.

இனி, ஆசிரியர் வெவ்வேறமயங்களில் அவ்வப்பொழுது தாம் புனேய எடுத்துக்கொண்ட ஒன்றற்கொன் றியைபில்லாக் தனித்தனி விஷயங்களைத் தமது நூலின் இரண்டாம் பதிப்பிற் சீர்பெற ஒாற்ருன் ஒழுங்கு படுத்தி வைத்த கோப்பு முறை மிகவும் பாராட்டற்பாலது.

நூலின் முதலிற் கடவுள் வாழ்த்துக் கூறல் இன்றியமையா மாபாதலா லும் எப்பொருட்கும் முதற்காாணன் அவனுதலானும் கடவுளேப் பற்றிய தனிப் பாசுரத்தை முதற்கண் வைத்து, ஸச்சிதானந்தஸ்வரூபியாம் அக்கடவு ளின் முக்கிய குணங்களாகிய அறிவு, வாய்மை, அன்பு என்னும் இவற்றை முறையே பின் வைத்தனர். அன்பினுற் காதல் உண்டாவதாலும், காதலே இசை வளர்ப்பதாலும் அவை பின்ருெடர்ந்து கின்றன. "எழுத்தறியத் தீரு மிழிதகைமை தீர்த்தான், மொழித்திறத்தின் முட்டறுப்பா னுகும்-மொழித் திறத்தின், முட்டறுத்த கல்லோன் முதனூற் பொருளுணர்ந்து, கட்டறுத்து விடு பெறும்,' என்பது உண்மை மொழியாதலான், இறைவனே படைதற்குக் கல்வி இன்றியமையப் பொருளாய் வேண்டப்படுதலின் பின்னர்க் கல்வியினை அமைத்தனர். கல்வி நூலாலும் நூல் குருவாலும் பெறப்பதேலின் அவை பின் கின்றன. கல்வி பயில்வோன் மாணவனுதலானும், கற்றவை கிற்றற் கிடன் மனன் ஆதலானும், மனத்தின் நலம் உடனலக்தாம் செழிப்புறுமாத லாலும் அவை பின்னர் முறையே கிறுவப்பட்டன. இங்கினங் கல்வி கலன் அமைந்த மனிதனையும் அவனுக்கு இன்றியமையாத் துணேயாம் மாதரையும், அவர்க்குரிய பண்டாகிய அழகினையும், அன்னுேர்தம் ஒழுகலாருகிய வரை வினேயும், வரைந்தபின் அவர் கணவனும் மனைவியுமாகி நின்று மனைவியின் கற்பு மேம்பாட்டான் இல்லறஞ் சிறக்க வாழ்வார் ஆதலின், கணவன், மக்னவி, கற்பு, இல்லறமாகிய இவற்றையும் கிரல்பட வைத்த முறைசாலப் பொருத்துவ தொன்ரும். இல்லற நடாத்துமவன் தொழில் மேற்கொண்டு பொருளீட்டா விடின் இல்லற நடைபெருமையின் அச்சிறப்புப் பற்றித் தோழில் பின்னர் கிறு