பக்கம்:தமிழ்ப்புலவர் சரித்திரம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

444 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற் 21 யாவருங் களிகூர்ந்து சிரசாகம்பஞ் செய்யுமாறு அவனவைக்களத்தே யாங் கேற்றினர். இது கேள்வியுற்ற குலோத்துங்க சோழன் மிக்க மரியாதையோடும் புகழேந்திப் புலவரை வரவழைத்து உபசரித்துத் தனதவைக்களத்தே யுவர் பாடிய நாவெண்பாவைப் பிரசங்கித்து மீட்டு மொருமுறை யரங்கேற்றுமாறு வேண்டினன் அன் னணமே புகழேத் தியாரும் நாடோறும் (பிரசங்கஞ் செய்து கொண்டு வா ராகிற்புரி, | 18 [மல்லிகையே வெண்சங் வண்தே வான் கருப்பு (சில்லி கணைதெரிந்து மெய்காப்ப-முல்லைமலர் மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே புன்மாலை யந்திப் பொழுது," என்னும் பாடலைச் சொல்லலும், அவை ஈச்வணிருந்த ஒட்டக் கூத்தப் புலவர் எழுந்து, 'இதன்கண் மல்லிகை யரும்பினைச் சங்காகவும் வண்டினைச் சங்கூதுவோனாகவும் உருவகஞ் செய்துரைத்தது உசிதமே யெனினும் ஒக்கு மா றன் றென்பது தேற்றம்! பாய்:வன மெனிற் சங்கவாத்தியம் வாசிப்போர் அதனடியினை வாயில்வைத் தூதாநிற்பக் கண்டும் நீவிர் அதற்கு மாறாக மேற் புறக்க தும் வண்டினை யன்னணல் குறித்தது இயற்கைப் பொருளுணர்ச்சி யின்மைக் குற்றமாம்," என்றார். என்னக் கேட்ட வின் றமிழ்ப் புகழேந்திப் புலவர், 'கட்குடி யனுக்கு வாயென்றும் மற்றொன்றென்றும் தெரியுமா எனச் சாதுரியமாக மறுமொழி கந்து நின்றார். இன்னுமிது போலவே யொட்டக் கூத்தர் இடையிடையே செய்து நின்ற ஆட்சேபனைகளை யெல்லாம் புகழேல் திப் புலவர் அவ்வக்கணமே தக்கவாறு நிராகரித்துத் தம் பக்கங்களை நிவுவாரா «னார், கம்பர் முதலிய வித்துவாள்கள் நம் புகழேந்திப் புலவர்க் குச் சார்பாய் நின்று புகழ்ந்தார்கள். எனினும் ஒட்டக்கூத்தர் இவ்வாறு நாடோறும் தம் பாடலில் குறை கூறுதலைப் புகழேந்திப் புலவர் பொறுக்க வில்லை. இவ்லொட்டக் கூத்தரை யெவ் வாறேனு மொழித்து விடுதலே தக்க தென் இனத்தின்னி, ஒரு காளிரவு எலகுமறியா தட்டி புகழேந்திப் புலவர் ஒட்டக்கூத்தப் புலவர் தம் இல்லஞ் சென்று அவரை 2.jறங்குழிக் கல்லா னெ றிந்து கொன்றுவிடுமாறு அவனது பள்ளியறைக்கருக ரொளிந்திருந்தனர். அலரொளித்துக் கொண்ட சிறிது நேரத்தினுள் ஒட்டக் கூத்தர் மனைவி தனது தலைவரிடம் போந்து, 'தாங்களேனோ எவ்வாறு உணவின் மீது வேட்கையற்று மனக்கவற்சி யெய்துகின்றீர் கள்? காவந் தாழ்த்தலின் றி பின்னினியே வம்மின், என்னன்புடைத் தலைவீர்!' என்று வேண்டி நிற்புழி, ஒட்டக்கூத்தர், 'புக' ழேந்திப் புலவர் யாத்த நளவெண்பா வின்னமுதம் பருகிய வெனக்கு நீயிடும் தீஞ்சுவை யடிசிலின்மீ தார்வம் பிறக்கவில்லை' யென்றனர். இச் சொற்கள் நம் புகழேந்தியார் செவிகளில் வீழ்ந்தவளவில் உவகை சிறந்து ஒட்ட. கூத்தரிடம் ஓடிவந்து, 'ஐய வண்டமிழ்வல்லீர்! நும் மெய்யிய லுணரப்பெறாது