உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தனிப்பாசுரத் தொகை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த ல் மு. க ம்


ஆசிரியர் பரிதிமாற் கலைஞன் என்னும் புனேவுப் பெயர் கொண்டு வெளியிட்ட தனிப் பாசுரங்களைத் தொகுத்துத் தனிதாலாக அச்சிட்டபோது தனிப்பாசுரத் தொகையென இதற்குப் பெயரிட்டனர். ஆங்கிலத்தில், ஒரோ வொரு விஷயத்தைப் பற்றிப் பதிஞன்கடி பெற்றதாய்ச் செய்யுளடிகளி னிற் நில் ஒரு முறை பற்றிய எதுகை நயம் பொருந்தியதாய்ச் செய்யுளின் முதலி டைகடையென்னும் முப்பகுதிகளிலும் முறையே எடுத்துக்கொண்ட விஷயத் தின் தோற்றுவாய், வளர்ச்சி, முடிவுபேறென்னும் மூன்றும் விளங்குவதாய் வரையப்படும் ஒருவகைக் கவிக்கு 'Sonnet என்பது பெயர். இஃது இத்தா லிய (Italy) நாட்டுக் கவிஞர் பாடும் Sonnetto என்னும் பாடலைப் பின்பற்றி ஆங்கிலேயப் புலவர் முதலியோர் எழுதியது என்று கூறப. ஆங்கிலப் பெரும் புலவர்களாகிய ஸ்பென்ஸர், மில்டன் ஷேக்ஸ்பியர் ஆகிய கவிஞர்கள் இத் தகைய தனிச் செய்யுட்கள் பல வரைந்துள்ளனர். அத்தகைய கவி யெழு தும் வழியினைத் தமிழிலும் புகுத்தக்கருதிய ஆசிரியர், ஒரோவோர் பொருளைப் பற்றி அவ்வப்பொழுது தமக்குத் கோன்றுங் கருத்துக்களே யமைத்துப் பதி ன்ைகடி கொண்ட நேரிசை யாசிரியப் பாக்கள் வரைந்து அவையிற்றிற்குத் தனிப்பாசுரம் எனப் பெயருங் கூறினர். அங்ஙனம் எழுதுகையில், மேனுட் டார் ஸாகெட் (Sonnet) டிற்கு முக்கிய அங்கவிலக்கணமாகக் கொண்ட அடியிறுதி பெதுகை, தமிழிலும் அமையக் கூடியதாயினும், அடிமுதலெது கை போல அகவற்கு இன்னுேசை பயவாம லொழிவதே யன் றிப் பொருட் டெளிவினையும் ஒருவாறு சிதைத்தலே நன்குணர்ந்து அதன்ன யறவே விடுத்துத் தலைசிறந்த தமிழ்கடை முறையினத் தழுவியே அடிமுதலெதுகை யமைத்துப் போந்தர்ை. ஈதிங்கனமாகவும், ஒரு சிலர் தமிழில் அடியிறுதி யெதுகை யமைத்தலியலாக தொன்ருே வெனக் கருதுவாராயினர். அன்னேர், வில்லி பாரதம், பதினரும் போர்ச் சருக்கத்தில்,


இற்றகை கால்செறி கள முழு துங்கழு கிட்டன காவணமே யுற்றது கொள்ளல கைக்குலம் வெங்கள முாைபெரு காவணமே


வெற்றுடன் மன்னர் சரித்த குடைக்கண் விரிந்தன சாமரமே


- கொற்ற மிகும்பறை யோசை யழித்து குலேக்கன சாமாமே,' என்ற கவிமுதல் வரும் பல செய்யுட்களேயும் கோக்கின் அஃதங்கன மின்மை யறிவார். மேலும், ஆசிரியர், மேட்ைடாாாதியோர்தம் வழிகளைப் புதியன புகுதலாகத் தமிழிற் புகுத்து மிடத்தும் அவை தமிழிலக்கண முறையொடு முாணுதலுற்றுச் செய்யுனலஞ் சிதைப்புழி அவற்றை யொரீஇ ஏற்பன