உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தனிப்பாசுரத் தொகை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi


வரிசையென வெளியிடுகின்றேம். இதுகாறும் புலவர்குழாம் பயின் றவரும் இடைகிலே யிலக்கியங்களோடு மறுதலைப்பட்ட இயல்புகளுடையதென இக் அால் சிற்சில விடங்களிற் புலப்படினும் நூற்கருத்து உணருமுன்னர் இதனே அன்னதென்று இகழற்க. தாலினே முற்றமுணர்ந்த பின்னரும் இந்தால் புரை யுடைத்து இந்தால் தக்கின்று என வாளா கூறலிற் பெரும் பயனின்ரும், இவ் விக்காரணங்களான் இஃது அப்பெற்றித்தெனச் சிறியேமைத் தெருட்டாவழி.


இனி இந்நூலின் கண் ஆங்காங்குக் காணப்படும் குற்றங் குறைகளை எமக்கெடுத்துக் காட்டி மிகையெனத் தாங்கொள் வனவற்றிற்கு எம்மீது பொறை பாராட்டுமாறு செந்தமிழுலகிற் செம்மை சான்ற பெரியோரை வணங்கிக் கேட்டுக் கொள்ளுகின்றேம்.


சங்கது லென்னும் பொங்குதே மலரிற் கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி காமஞ் செப்பாது கண்டது மொழிமோ !”


சென்னே


1901 - S س- 1


S 3. : வி. கோ. சூரியநாராயண சாஸ்திரி