160 வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்
கடு. அழகு அழகி னியலினே யதுபவித் தறியார் பழகினர் போன்று பலபடப் பகர்ந்தனர் ; வண்ணமே வனப்பென வகுத்தனர் ; அதான்று ; வடிவே யெழிலென வரைந்தனர்; அதான்று : நற்
டு
குணனே கவினெனக் கூறினர், அதான்று : பயனுடைப் பண்பெனப் பரிந்தனர் ; அதான்று; மற் றின்னும் பலவா யியம்பினர்; அவையல. என்னே அழகி னியலம் மம்ம! எல்லா நலனு மினிமையிற் கலந்து க0. கண்டவர் மனத்தைக் கனத்திற் பிணித்துத் தன்வயப் படுக்குத் தன்மைத் தன்ருே? அறத்தி னிங்கிய வழகு முண்டுகொல்?. மறத்தொடு படுமேன் மாண்பன்
றின்பஞ் செய்யு மியல்பா தலினே.
கடினம், ஒரு மிகச் சிறிய காலவளவு, பிணித்து கட்டி. தன்மைத்து - தன்மை
யுடையது. - , 3 : * *
- எல்லா நலனு.........தன்ருே ஈண்டுத் திருவென்பது சண்டால் விரும்பப்படும் தன்மை கோக்கம் என்னும் பேராசிரியர் கூற்று நோக்கற்பாலது. அறத்தொடு பொருந்திய அழகே அழகெனப்படுவது. மறம் - பர்வம். படுமேல் - பெருந்துமாயின். மாண்பு - பெருமை. . . . -
அழகிற்கு இன்பஞ் செய்யும் இயல்பு உண்டாகலின் அஃது அறத்தொடு பொருங் தியே கிற்கும்; மறத்தொடு பொருந்துமாயின் ఆణితా அழகன்று என்றவாறு.
cf. அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம் ..... ཎི༔....
புறத்த புகழு மில.” . (திருக்குறள். 39). கண்டவர் மனத்தைக் கணத்திற் பிணித்திட் 3. டெண்டகு மாசை யெளிதிற் கொளுத்துபு தன்வயப் படுக்குர் தன்மையல் தன்ருே ? எல்லா கலனு மினிமையிற் கலந்த இயல்புமஃ தன்முே ? இன்பஞ் செயல்வல செவ்வியு மஃதே யன்ருே ??
என்பது முதற்பதிப்புப் பாடம். . . . . ; -
- (கொளுத்துபு - கொளுத்தி, உண்டாக்.ெசெயல்வல- செய்யுவல்ல, செவ்வி., சறபண்பு),
கசு. வரைவு - மணம். இன்பஆற்று - இன்பமாகிய நீர் ஊறும் ஊற்று. துன். பப்பகை - துன்பத்திற்குப் பகை. கலம் உறு. - சன்ம்ை பொருக்கிய காதல் - அன்பு.