உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. இருவர்க்கு அரியர் (11) கிகி. உடையர். ஒருபால் மேகலையும் ஆடையும் -Յ1- இடையும் கொண்ட தேவியின் பாகம் உளது. ஒரு புறத்தில் கொங்கை யும் கொடி இடையும் அலங்கும். 8. அறம் உரைத்தது (9) கல்லால மரத்தின் கிழற்கீழ் அருந்தவர்க் காசாய் விற்றிருந்து பல அறங்களின் திறங்களே முனிவர்கட்கு. உபதேசித்தார். அதல்ை "ஆலகிழற்பட்டன்" எனப்பட்டார் இறைவர். 9. சிவபிரான் ஆடை உடை, போர்வை (10) 1. ஆடை, உடை: அரையிலோராடை, பாய்புலித் தோல் உடை, அப் புலித்தோல்மேல் கச்சும் பொன் நூலும் விளங்கும். அரையில் புலித்தோல்மீது, சுரிகை (கத்தி) விளங்கும். புயத்தின்மீதும் புலித்தோல். அரையில் நெருப்பு உமிழ்கின்ற பாம்பைக் கோவன மாகக் கொண்டுள்ளார். கோவணம் வெண்கோவணம் காலில் செருப்பு அணிந்துள்ளார். (வேடய்ைச்சென்றபோது). 2. போர்வை: பெரிய யானேயின் உரிவையை உத்தரியமாகக் கொண்டுள்ளார். திருமால் (வாமனரின்) தோலே உரித்துச் சட்டையாக அணிந்துள்ளார். 10. இருவர்க்கு அரியர் (11) அயனும், மாலும் மயங்கி முறையிட்டும் அவர்களால் உணர முடியாதவர் பெருமான். அவர்கள் அறியா வண்ணம் ஒளி பரப்பி சோதி வடிவாய் கின்ருர் பெருமான். ஊழி