di() திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை தொடுத்து விக்கும் பொன்னூல் பூண நூல், அகலம் வெண்புரிநூல் கூறப்பட்டுள. 2. பொட்டு: அழகிய பொட்டு இடப்பட்ட நெற்றி. (9) திருநீறு (5-9) அழிவழகிய திருஅேறு (அழிவழகு - மிக்க அழகு) சாந்தின் வெண்மை, தவள ற்ேறு ஒளி, தவளமே களபம், தவளவெண் பொடி, திருஅேறு, திருநீறு மெய்த் திரு முண்டத் திட்டு, தெள்ளுறேவன் அேறு, பவள மால்வரையைப் பணி படர்ந்ததோர் படரொளி தருதிருறுே, பொங்கெழில் திருஅேறு, பொடி, வெண்அேறு. 6. சிவபிரான் அபிடேகப் பொருள் (7) அன்பர் வார்ந்த கண் அருவி பிரானுக்கு மஞ்சன சாலே. -ՉԵթԵՔ ல்ாடுவார். ஆனஞ்சாடும் சென்னியர். பால் நெய் ஐந்துடன் ஆடிய படர் சடைப் பால் வண்ணர். *}} 7. அர்த்தநாரீசர் (8) செம்மை கிறைந்த தேவிக்குத் தமது உருவமும், பாகமும் அளித்தார். ஒரு பக்கத்தில் மேகலை அணிக் அள்ளார். இருவரே ஒருவராய் உள்ளார். இருவர்க்கு ஒருடம்பு. இடப்பாகம் க.அறுப்பு. மற்ருெரு பாகம் சிவப்பு. காதில் மாத்திரைகளோடு தோடு விளங்கும். குவ8ள மலர் மாலையும், கொன்றைமாலையும் அணிந்துள்ளனர். குழலும் சடையும், கையில் வளேயும், கழுத்தில் தனிவடமும்,
பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/35
Appearance