10. அரசர், ஆட்சி • 11 சிறப்பு _ இமவான், உறையூர்ச் சோழன், ஐயடிகள் காடவர் கோன், கழற்சிங்கர், கூற்றுவநாயனுர், கோச்செங்கட் சோழன், தொண்டைமான், நரசிங்க முனேயரையர், நெடுமாறன், பரேஜன், பாரி, புகழ்ச்சோழன், மூர்த்தி காயர்ை, ராவணன், விஜயன், வீமன்-கூறப்பட்டுளர். * * - இவர்களுள் : 1. இமவான் பொன்மலைக்கோமான், மலையரசன். 2. உறையூர்ச்சோழன் ஆற்றில் நழுவவிட்ட ஆரத்தை ஆனைக்கா அண்ணல் ஏற்றுக்கொள்ளும்படி செய்தவன். விவாக்தை தலைப்பு 148-10-ல் பார்க்க. 3. ஐயடிகள் இவர் காடவர் தலைவர். (காடவன்-பல்லவர்களின் சிறப்புப் பெயர்) 4. கழற்சிங்க காயர்ை உலகைக் காத்து ஆண்ட காடவர்கோன் இவர். (தலைப்பு 178-18 பார்க்க) 5. கூற்றுவ நாயஞர் இவர் களங்தைத் தலைவர். H (தலைப்பு 178-22 பார்க்க) 6. கோச்செங்கட் சோழன் (தலைப்பு 178-23 பார்க்க)
- பாண்டிநாட்டையும் ஆண்டனர். இவர்.
- தென்னவனுய் உலகாண்ட செங்களுன் தேவாரம் 39-11.
‘ரிம்பகறுங் தொங்கற் கோச்செங்களுன் , i in ish 轟 dh - -:கிருத்தொண்டர் திரு அக்தாதி, 82 கிம்பம் - வேம்பு. வேப்பமா?ல பாண்டியர்க்கு உரியது. ph