உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 111. சிவபிரான் கோலம், அலங்காரம் (தேவார

கொடியும் ஊர்தியும் ஒன்றே கொடி யணியும்...எறுகந் தேறுவர்

என்பது 117–10 ஒன்ரு வெள்ளே றுயர்க்க துடையார் கொடியுயர் மால்விடை யூர்தியினன் அதுவே பூர்வார் 216-6 270-11

111. சிவபிரான் கோலம், அலங்காரம், கோலத்யானம்

அணிவளர் கோலமெலாஞ் செய்து 44-1 எலுஞ் சுடுநீறும் என்பும் ஒலிமல்கக் கோலம் 87-2 கண்டவர் வெருவுற விளித்து வெய்தாய வேடுடைக்கோலம் (விரும்பிய

விகிர்தர்) 75.10 கோலமும் பலபல வுடையார் 230-6 கோலமும் முடியாவணிந்த கொள்கையர் 279-7 கோலவடிவு தமதாங் கொள்கை யறிவொண்ணுர் 198-7 செய்வதே அலங்காரமாம் 213-9 தலைவளர் கோலான் மாலைகுடுந் தலைவர் 359-3 தலைவளர் கோலான் மாலையன் 268-1 நீறுபட்ட கோலத்தான் நீலகண்டன் 236-9 படிபட்ட் கோலத்தன் 105-1 படிபடு கோலத்தினர் 205-6 மாலு நான்முகன் தேடியுங் காண்கிலா மலரடியினை நாளும் கோலமேத்தி

கின்ருடுமின் பாடுமின் கூற்றுவன் நலியானே 246-9 மாலு மலர்மே லயனும் நேடியறியாமை யெரியாய கோலமுடையான் 341-9 மாலு மற்றை நான்முகனும் அறியாக் கோலம் 53-9 வண்டனைசெய் கொன்றையது வார்சடைகள் மேலே கொண்டணைசெய்

கோலமது கோளாவிளுேடும் 167-2 வண்டுபாடவ் வளர்கொன்றை மாலைம்மதியோ டுடன்கொண்ட கோலம் குளிர்கங்கை கங்குங் குருள்குஞ்சியுள் உண்டுபோலும் என வைத்துகந்த ஒருவன் 252-4 -

பலவகைக் கோலங்கள்

அர்த்தநாரீசுர கோலம்

(அர்த்தநாரீசுரர் - என்னுந் தலைப்பு 96-ன் கீழும் பார்க்க.) இமவான் மகளொர்பாக நிலைசெய்து கூறுடைய வேடமொடு கூடியழகாய

தொருகோலம் 340-3