-- ஒளிநெறி முற்சேர்க்கை (திருக் (2) "புண்ணியர்தம், தீவினையற்றது போலற்ற வாஇத் திணைப்புனமே." டகaலசைக் கோவை, 118. 144. பிரிவு செய்தால் அரிதே கொள்க பேயொடும் என்னும் பெற்றி" (1) பேய் வயினும் அரிதாகும் பிரிவு. -திருக்கோவை-343. (2) பேயோடேனும் பிரிவொன்றின்ன தென்பர் பிறரெல்லாம். -சுந்தரர். 95-9. 146. பொதுவினில் தீர்த்தென்னே யாண்டோன் புலியூர் அரன்' (1) பொதுநீக்கித் தனை நினைய வல்லோர்க்கு என்றும் பெருந்துணையை. -அப்பர் 6.1-5. (2) பொதுவற அடிமை செய்திடு வழி அடியர். -மீன. பிள்கள-முத்தம்-10. 147. வானுந்து மாமதிவேண்டி அழுமழப் போலும்' (1) விசும்புற்ற திங்கட்கு அழும் மழப் போன்று. டதிருக்கோவையார் 198(2) 198 பார்க்க. (3)"புகலிப் பெருமான் புகழை யளந்துரைப்ப னென...... வினையேனும் சமைத்தவாறு வான் கிளைத்து வரு நாண் மதியை வருகென்று மகவொன் றழைத்த வாறே யால். ட்கோழிப் புராணம்' 14.7. ஆனந்த மாக்கடல் ஆடு சிற்றம்பலம்' ஆனந்தமா கடலே. -திருவாசகம்-22.9. 148. மருந்து நம் அல்லற் பிறவிப்பிணிக்கு' பிறவிப் பிணிக்கோர் மருந்தே. டதிருவாசகம். 27.9. 150. கொடுங்குன்றின் ள்ே குடுமி மேல் தே ன் விரும்பும் H முடவனைப்போல மெலியும் கெஞ்சே' (1) நெடுவரை பெருந்தேன் கண்ட இருக்கைமுடவன். I -குறுந்தொகை 60. (2) அவை நடு வோங்குந் தெய்வ அகத்தியன் முன்னஞ் சொன்ன கவிபொதி கதையை யானுந் தமிழ்செய் வேனென்கை காணிற் புவிமிசை விசும்பி னிடும்."பொருப்பிடை முடவ னேறிச் சுவைதரு தேனை யுண்ண எண்ணுவான் துணிதல் போலும். -திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்.
பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/33
Appearance