ஒெேநறி) ஒப்புமைப் பகுதி P- -i (1) வித்தகக் கோல வெண்டலை மாலை விரதிகள்.-அப்பர் 4.2.1.1. (2) சுத்தி தரித்துறையுஞ் சோதி. -சம்பந்தர் 1-89-10. 246. மின் தொத்திடு கழல் நூபுரம் வெள்ளே செம்பட்டு மின்ன, ஒன்ருெத் திடவுடையா ளொடொன்ரும் புலியூரன்' தோலுந் துகிலுங் குழையுஞ் சுருள் தோடும் பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியுஞ் சூலமுஞ் தொக்க வளையு முடைத்தொன்மைக் கோலமே நோக்கிக் குளிர்ந்து தாய் கோத்தும்பி. -திருவாசகம் 10, கோத்தும்பி 18, 247. ஸ்ேவது செய்த எண்ணுள்' பெருநீளம் பெருங் கண்களே. -திருக்கோவை 109. 248. சுரும் பிவர் சத்துக் கொடுகடல் முத்தும் வெண் சங்கு மெங்கும், விரும்பினர் பாற் சென று மெய்க் கணியாம்.....கரும்ப (ன்)ன மென்மொழி யாருமங் ர்ேமையர் காணு கச்க்கே" பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை மலையுளே பிறப்பினு மலைக்கவைதா மென் செய்யும் நினையுங்கால் நும்மகள் துமக்கும் ஆங் கனயளே. சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க் கல்லதை நீருளே பிறப்பினும் நீர்க்கவைதா மென்செய்யுந் தேருங்கால் தும் மகள் நுமக்கும் ஆங் கனேயளே. ஏற்புன ரின் னிசை முரல்பவர்க் கல்லதை யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதா"மென்செய்யுஞ் குழுங்கால் நும்மகள் துமக்கும்.ஆங் கனையளே. என வாங்கு, இறந்த கற்பினட் கெவ்வம் படரன் மின் சிறந்தானே வழிபடிஇச் சென்றன. ளறந்தலை பிரியா வாறு மற்றதுவே. -கலித்தொகை, க. உற்ருர்க்கு உரியர் பொற்ருெடி மகளிர் 1. கொண்டார்க் குரியர் கொடுத்தார். -திருக்கோவையார். 225 தலைப்பு உரை.
பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/44
Appearance