உ. அச் ஒளிநெறி முற்சேர்க்கை (திருக்கோவையிர் 370. சீர் அருக்கன் குருட்டிற் புகச் செற்ற கோன்' (1) 184 பார்க்க. 270. மனமகிழ்ந்து தெருட்டின் தெளியவள் செப்பும் வகையில்லை புரிகுழலாட் கெங்வனே சொல்லியே குவனே' (சொல்லா தேகல்) சொல்லா தகறல் வல்லு வோரே. -குறுந்தொகை 7.9. செப்பினஞ் செலினே செலவரி(து) ஆகும். -குறுந்தொகை 2.07. 273. ஏர்ப்பின்னே தோள் முன் மணந்தவன்' (1) பின்னை நம்பும் புயத்தான் நெடுமால். -சுந்தரர் 63.7. (2) பின்னை நெடும்பனைத் தோள் மகிழ் பீடுடை முன்னை அமரர் முழுமுதலானே. -திருவாய் மொழி 1-7-8. (3) கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத் துக் கிடந்த மலர் மார்பா. ii செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்ன. -திருப்பாவை 19, 20. (4) பெய் வளைக் கை நப்பின்னே. -சிலப்பதிகாரம் 17 275. சீர்ப் பொன்னே வென்ற செறிகழலோன்' பொன்னியல் திருவடி. -சம்பந்தர் 3-32-1. 273. கார்ப் புன்னே பொன்னவிழ முத்தம்' (1) 172, 183 பார்க்க. H 274. கானமர் குன்றர் செவியுற வாங்கு கணேதுணேயா மானமர் நோக்கியர் கோக்கென மான் கல்தொடிை மடக்கும்’ (1) தொடுத்த வாளியர் துணைபுணர் கானவர் இடுக்கண் செய்யா தியங்குநர். -மலைபடுகடாம் 17-18. (2) எய்யத் தொடுத்தோன் குறத்தி நோக்கேற்றதெனக், கையிற் கணை களைந்து. -திரு ஈங்கோய் 12 276. வந்து ஆய்பவரை யில்லாமயில் முட்டை இளைய மந்தி பந்தா டிரும் பொழில்'
பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/47
Appearance