உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகன் காட்சி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பரிபாடற் புலவர்கள் காட்டும் முருகன்

கடைச் சங்கப் புலவர்கள் இயற்றிய எட்டுத்தொகை டி களுள் ஒன்று பரிபாடலாகும். எட்டுத்தொகை நூல்கள்

அடி யளவானும் பொருளானும் பாவானும் பெயரிடப் ாட்டி ருக்கின்றன. அவ்வகையில் அடியளவாற் பெயர்

பெற்றன. குறுந்தொகை ஐங்குறுநூறு முதலாயின என்றும், பொருளாற் பெயர் பெற்றன. அகநானூறு புறநானூறு றும், பாவகையான் பெயர் பெற்றது பரிபாடல் என்றும்

கூறப்படும். பரிபாடல் என்னும் ஒருவகைப் பாவினால் | நூல் இயன்றதாலின் பரிபாடல் என இந்நூல் வழங்கப் கின்றது. எழுபது பரிபாடல்கள் இருந்தனவாக

இறையனார் அகப் பொருளுரை குறிக்கின்றது. ஆனால் பின் ற நமக்கு முழுமையாகக் கிடைக்கும் பரிபாடலின் தொகை இருபத்திரண்டு ஆகும். இவ்விருபத்திரண்டு. பாடல்களுக்குள்ளும் செவ்வேளாம் முருகனுக்குரிய பாடல் கள் எட்டாம்.

பரிபாடலின் ஒவ்வொரு பாடலின் பின்னர், பாடினார் பெயர், பண்ணின் பெயர், இசை வகுத்தார் பெயர் முதலிய

சிவாங்கள் தரப்பட்டுள்ளன. எனவே இயற்றமிழோடு ரிஸ்லாது இசைத் தமிழையும் தழுவிப் பரிபாடற் பாடல்கள் அமைந்துள்ள சிறப்பினை நன்குணரலாம். இசைப்

ப வகையில் பரிபாடல் செந்துறையைச் சார்ந்ததாக அறிேெறாம். *

‘பாயிரும் பனிக்கடல்’ என்ற பாடலைப் பாடிய புலவர் கடுவன் இளவெயினனார் ஆவர். மண்மிசை யவிழ் துழாய்’ ான் ) பாடல் ஆசிரியர் நல்லந்துவனார் பாடியதாகும். கன்யம் பூதனார் என்னும் புலவர், இருநிலந்துளங்காமை'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/85&oldid=585973" இலிருந்து மீள்விக்கப்பட்டது