பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 முருகவேள் திருமுறை 17 - திருமுறை தீதற்ற అ -fu#ಣಗೆ சேவிக்க வாழ்வித்த பெருமாளே (42) 1037. யமன் வருமுன் பக்தி பெருக தானத்த தானத்த தானத்த தானத்த தானத்த தானத்த தனதான தோலத்தி யாலப்பி னாலொப்பி லாதுற்ற தோளுக்கை காலுற்ற குடிலுாடே. சோர்வற்று வாழ்வுற்ற கால்பற்றி யேகைக்கு வேதித்த சூலத்த னணுகாமுன்; கோலத்தை வேலைக் ளேவிட்ட ஆர்கொத்தொ டேபட்டு ്ക கொலைவேலா. கோதற்ற பாதத்தி லேபத்தி கூர்புத்தி கூர்கைக்கு நீகொற்ற அருள்தாராய், # ஆலத்தை ஞாலத்து ளோர்திக்கு வானத்த ராவிக்கள் மாள்வித்து மடியாதே. ஆலித்து மூலத்தொ டேயுட்கொ ளாதிக்கு மாம் xவித்தை யாமத்தை யருள்வோனே; (99 ஆம் பக்கம் தொடர்ச்சி) 'செழுமறையோர்க் கருளியவர் தெருளும் ஆற்றால், முந்தைமுதன் மந்திரங்களெல்லாம் தோன்று முதலாகு முதல்வனார் எழுத்தஞ் சென்பார், அந்தியினுள் மந்திரம் அஞ்செழுத்துமே என் றஞ்செழுத்தின் திருப்பதிகம் அருளிச் செய்தார்" - பெரிய புரா - சம்பந்தர் 266, சம்பந்தப் பெருமான் தமது திருமணக் காலத்துப் பாடினது 'நமசிவாயப் பதிகம்" "ஞான மெய்ந் நெறிதான் யார்க்கும் நமச்சிவாயச் சொலாம் என் றானசீர் நமச்சிவாயத் திருப்பதிகத்தை யங்கண் வானமும் நிலனும் கேட்க அருள் செய்து' பெரிய புரா - சம்பந்தர் 1248

  • பத்தர் சேவிக்க வாழ்வித்த பெருமாள்.

இது அகத்தியர், (கண்ணப்பர் தந்தை நாகனார்), நக்கீரர், ஒளவைப் பிராட்டி, நல்லியக் கோடன், பொய்யாமொழிப் புலவர், முருகம்மையார், முதலானோரைக் குறிக்கும். f வாழ்வுற்ற கால் வாழ்வுற்றபோது, வாழ்வுற்ற திருவடி வாழ்வுற்ற (கால்) வழி. (தொடர்ச்சி பக்கம் 101)