வி.கோ. சூரியானசாஸ்திரிழிப்ற்றிய சூழ்.
சுவாமிக ளிவ்வாறு கூறிய: கூற்றினச் ச்ெவியுற்ற மற்.சரி கள், "உலகம் புகழுஞ் சுயம்பிரகாச சுவாமிகளும் இச்சிவைைர். அவதாராம்சை யென்று ஒப்புக்கொண்டனரே! இதற்கு வேறெ. ன்ன யுக்தி செய்யலாம்” என்று ஆலோசித்துச் சிவரைது கிஷ் புர்களிடத்தில் நுங்கட்கு ஆசிரியராயுள்ள சிவனர் பாகவதபுரா ணத்திற்கு அர்த்தஞ் சொல்லுவாராயின் அவரை வித்துவான். என்று யாங்கள் கூறுவதற்கோர் ஆட்சேபனையுமிராது, ஆணுலவர் - அதற்குப் பொருள் கூறுமாற்ற லில்லாதவர் என்றே கோன்ற். கின்றது" என்று அவர்கள் சொல்லியவெல்லா மெஞ்சிவஞர் திருச்செவியிற் கேட்டலும், மிரட்டுர் என்னுங் கிராமத்தில் வித்துவ சபை சேர்த்து அவ்விடத்தில், தினந்தோறும் இர்வில் தமது அண்ட் டாகமுடித்த பிறகு கருணுநிதியாகிய மணியசிவவள்ளலார் பாக வதார்த்தஞ் சொல்ல உபக்கிரமித்தார்கள். அச்சபையின்கட் புத்தகம் வாசிப்பவ ரொருவர், வியாக்கியாகத்தைக் கையில் வைத் துக்கொண்டு எம்.சிவனர் கூறும்பொருளேச் சரிபார்ப்பவர் இருவர், சுரோதாக்கள் வித்துவான்களாயுள்ள சங்கியாசியர் பன்னிருவர், மற்றைய கிருகஸ்தர்கள் கணக்கற்றவர்கள். இத்தகைய வித்துவ சிம்மக்குழாத்துள் மகாசரப மணியசிவனுர் வியாக்கியர்க புஸ்த கத்திலுள்ள பொருளினைத் தாமே முன்னர்க்கூறி,அங்ங்னத் தாம் கூறியது சரிதான வென்று கேட்டு, வியாக்கியாக புஸ்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு சரி பார்ப்பவர் இருவரும் சரியென வொப் புக்கொண்டதன்மேல்,
तदसाधु । .கடிவாயா (அது சரியன்று) என்று சொல்லித் தாம் வேறு பொருள் விஸ்தாாமர்க நாடோறுங் கூறுவாராயினர். முதலாவது சுலோ கத்தில்,
ईद्ध्वर्
or cట్టాT என்ற சப்தத்திற்குச் சதுர்வேத காற்பரிய சங்கிரகத்திற் சொல்லி யிருக்கிற ஈசுவரதத்துவ லக்ஷணத்தை யெடுத்துரைத்து வித்தியா, விருத்தி அபாவித்தியாப்பிரகாணத்திற் பதினேந்தாவது சுலோகத்