நாகூர்ப்புராணம், கேகயங்குயில் பைங்கிளியுங்குலாம் மாகமுட்டி வளர்ந்தபொழில்களே. நானமாமலர் நன்னரிருலருந் தினவாங்கனி சேர்ந்துகுதேனெலாம். வானமோங்கெ ழில் வான்பொழில்வாய்தொறுங் கானமாவியிர் காலெனப்பாயுமே. - மூரியார்கனி முத்தினநாண்மலர் - பாரிலார் பிறபண்டமொருங்குற வாரிவாரியின் வான்றிாைமோதுகா வேரியாதிய வேய்ருதிபாயுமே. தேம்பலாவொடு செங்கனிவாழையும் மாம்பழங்கெழுவான் குலையும்மிற மேம்பிராயவிாம் கருமந்திக டாம்பிறங்கு தடம்பொழிருேறுமே. பாடுதும்பியின் பாளுெடுகங்குயி னிடுதே நிறங்கிளர்பைங்கிளி நாடுமோசை நயந்துகளித்ததா குடுமஞ்ஞையரு நடங்காட்டுமே. கொங்குகின் ம குவிமுலைப்பாவையார் கங்குகின்றுயர் கந்தாம்பாடுதல் வங்குகின்று மகிழ்கொள்வலம்புரிச் ... . . . சங்குகின்று தழங்கிசைமானுமே. - மாதசேர்ந்த மருதமும்வஞ்சியுங் காதுதிர்கிளேக் காஞ்சியுங்கண்ணுராய்ப் போதுசிந்திய பொற்றுகள்போர்த்தெனத் தாதுபோர்த்துறுக் தாமரைப்பொய்கையே. - மையினன்ன மலர்ந்தமர்லேமுங் கொய்யிலாம்பலுங் குன்றவுழக்குமா (43) (44) (45) (46) (7) (48) &
பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/30
Appearance