இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இரண்டாம் பதிப்பின் முன்னுரை
“தமிழக ஆட்சி'யின் இரண்டாம் பதிப்பு இது. இலக்கியத் துறையிலும், வரலாற்றுத் துறையிலும், கல்வெட்டுத்துறையிலும், தொல் பொருள் ஆய்வுத் துறையிலும், புலமை கொண்ட எங்கள் தந்தையார் பேராசிரியர் டாக்டர் மா. இராசமாணிக்களுரின் இந்நூல், தமிழக ஆட்சியை அறிய ஆவல் கொள்வோர்க், குப் பெருந்துணையாகும்.
பேராசிரியரின் படைப்புக்கள் தொடர்ந்து வெளிவரும் வண்ணம் செய்யும் தமிழ்கூறு நல்லுலகத்தினர்க்கு நன்றி.
இராசமாணிக்களுர் அகம், 4.
- ங்கோவன் மயிலாப்பூர் சென்னை-4 lDIT, Tir இ 6|T