இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
50
அழைப்பின் மணியை அழுத்தினார்.
பையன் மணி ஒயிலாய் ஓடி வந்தான்.
காப்பி கிடைத்தது அவருக்கு.
மணிப் பயலுக்கு அரை நாள் லீவு கிடைத்தது!
பாஸ்டர்ராக் எழுதிய 'தி லாஸ்ட் சம்மர்'என்ற நாவல் கடிகாரத்தின் முட்களை நகர்த்தி விளையாடியதுடன் நிற்காமல், செந்தில்நாயகத்தின் பொழுதையும் அமைதி கெடாமல் நகர்த்தி விளையாடியது!