நாகூர்ப் புராணம், மருங்குலேரிளமுலைக் குறத்திமார்கமிருங்குழலடுக்கம தெங்குகாறுமால். செந்தினையைவனஞ் செய்தகல்லுர லுந்தியவளர்கரிக் கோட்டுலக்கையாம் பைந்தொடிபுழம்புறப் பாவெள்ளையின் கொந்தள கத்தவர் குறுவர்யாண்டுமால். தேனலம் பிருங்குழம் சிறுருசுப்பின g ரேனஸ்மிதண் வயி னிருந்துதட்டையான் வான லங்கிளிகடி வல்லெனேதைபோய் மான லம்வரையெதிர் கூய்மயக்குமால். கொங்கவிழ்புதுமலர்க் குரவரீழல்வா பங்கெழுகறங்கிசை பருவியாடுபு கங்கொளுங்கருங்குழ லுலர்த்துங்கற்புடை மங்கையரென விள மஞ்ஞையாருமால். மாக்கருங்காலுடை மலர்கொள்வேங்கையின் மேக்குயர்சினேதொறும் விளங்குமஞ்ஞைகள் விக்கருங்கச்சிற விம்முவாண்முலைப் பூக்கொயுமகளிரைப் பொருவித்தோற்றுமால். சினையிணர்க்குங்குமஞ் செழுங்கைக்கொண்ைெபக் தினேயுணக்குறுகுறத் தெரிவைமார்தம - நனமலர்க்கருங்குழி னச்சிவண்டின கினையகக்காமுகர் நெஞ்சிற்சுற்றுமால். சிலம்பெதிர் கூய்விளையாடுதேமொழிப் பொலந்தொடியவர்ககை பூப்பவண்டினம் புலம்பெழிலாம்பலம் போதுவால்வளை யலம்பகன் சுனதொறு மலர்ந்துமல்குமால், வேறு. இன்னதன்மையு மேனையமுன்னையோர் சொன்னதன்மையுஞ் சொல்லமையாதவு மன்னகின்று வளத்தொடிலங்குமாம். - ^. கொன்னகன்ற குறிஞ்சிகிலங்களே. ( } § ) (16) (17) (19) (20) (21)
பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/26
Appearance