நகரப்படலம், கலத்தகத்திலங்கிளங்கவின் கொங்கை மங்கைமா ாலத்தகத்தமைந்த சீறடிக்கணிட்ட நூபுரங் - குலத்தகத்திரங்குமோதை கொல்லமேய வெள்ளனம் மிலத்தகத்த பேவிெட்டிாங்கு பான்மையன்னதே. வெண்ணிலா விரிந்திலங்கு மேலமாடவுள்ள்ெலாம். பண்ணிலாதிரங்குகின்ற பான்மைகண்டு வண்டினன் கண்ணிலாதெழுந்திமங்கல்கற்கவந்த தன்மைபோன்ம் மண்ணிலார்ந்தமாதர் சாளரங்கண் மன்னுகண்களே. காமவியு குத்ததே னாந்தமோடு குக்குமச் சேறுபாயமாதர் கண்டிளேத்த சேவிடைமா மீறுகோதை காரமாக விடுபக்க வெற்பெனு யாறுபோலகன்றுநீண்ட வம்பொன்மாட வீதியே. காசுதாழு மல்குலார் கலந்தெழுந்த காலையில் பூசுசந்தனங்களும் புரண்சுெண்ண மும்விராய் மாசுசேர்ந்த வென மிகழ்ந்து மாடமேவுவாயெலாம் வீசுதாமமாறிலாது வீதியெங்கு நாறுமே. - அம்பொனங்கலன்களும் மணிந்தமுத்தினாமுக் தும்பிபாணயர்ந்துலாவு தொங்கலும் படுக்கைவாய்ப் பம்புசீரணைக்குமேற் பரப்பியிட்ட பூக்களுஞ் செம்பொலங்குலங்களார் தெருக்கலந்த குப்பையே. - . தாள்ைளத்தகையவர் தடங்கடத்த வேழமு
- மோ லமிட்டவாயினெட்டை யொட்டகக் குழாங்களுங்
காலமொத்தவாசியுங் கலந்தபொன்ன யானமுஞ் சிலமுற்றவையமுங் தெருக்கடோறுஞ் செல்லுமே. (18) (19) (20) (22) வேதமோதுமோதையும் விளங்குபாடை யன்ன தின் பாதமேவுபாடலும் பசுந்தமிழ்க் கவிகளு நாதமேவுயாழவேண் நன்கமைந்ததேமுஞ் சீதமேவுதென்றலார் தெருக்களெங்கு மோங்குமே. காலையுச்சி மாலையிற் கறங்குகின்றமும்முர - சேலவும்ருெலிப்பதென்ன வென்னநெஞ்சு சாவிடின்